TNPSC CCSE GROUP -II
INTERVIEW POST -1547
TAMIL TEST -2
1. வல்லின எழுத்துகளின் இடப்பிறப்பு
அ) மார்பு
ஆ) கழுத்து
இ) மூக்கு
ஈ) தொன்டை
2. "உன்னையே நீ அறிவாய்" என்றவர்?
அ) கண்ணதாசன்
ஆ) பாரதிதாசன்
இ) சாக்ரடீஸ்
ஈ) கால்டுவெல்
3. "கோமான்" என்பது யார்?
அ) கண்ணன்
ஆ) இலட்சுமணன்
இ) திருதராட்டிரன்
ஈ) சகாதேவன்
4. "மடப்பிடி" பொருள் தருக?
அ) மதயானை
ஆ) மாதவி
இ) பாஞ்சாலி
ஈ) கண்ணகி
5. தென்னவன் குலதெய்வம்
அ) சூத்திரன் அல்லது கருணன்
ஆ) சூரியபகவான் அல்லது வருணன்
இ) மிதிலை மண்ணன் அல்லது மதங்கசூளாமணி
ஈ) சொக்கநாதன் அல்லது சுந்தரபாண்டியன்
6. "உம்பரார் பதி" என்பவர்?
அ) திருமால்
ஆ) இந்திரன்
இ) சிவபெருமான்
ஈ) முருகன்
7. "கற்றைவார் சடையன்" என்பவர்?
அ) சிவபெருமான்
ஆ) சுவாமி விபுலானந்தர்
இ) அகத்திய முனிவர்
ஈ) தருமி
8. "ஞானப்பூங்கோதை" பொருள் தருக?
அ) மணிமேகலை
ஆ) உமையம்மை
இ) பாஞ்சாலி
ஈ) கண்ணகி
9. "கந்துகம்" பொருள் தருக?
அ) தீக்குச்சி
ஆ) பந்து
இ) மணல்
ஈ) தூரிகை
10. "ஆயம்"பொருள் தருக?
அ) பகைவர் கூட்டம்
ஆ) நண்பர் கூட்டம்
இ) தோழியர் கூட்டம்
ஈ) யானை கூட்டம்
Saharaonlinecoaching.blogspot.com