TNPSC CCSE -2
INTERVIEW POST -1547
EXAM DATE -19/08/18
SCIENCE TEST -1
1.தனிமங்களின் பெயரை வரைபடக் குறியீடு மூலம் குறிப்பிட முயன்றவர்?
அ) லவாய்சியர்
ஆ) பாயில்
இ) ஜான்டால்டன்
ஈ) ஜான் ஜேகப் பெர்சீலியஸ்
2. உலோகப் போலிகளுக்கு எடுத்துகாட்டு
அ) தாமிரம்
ஆ) நிக்கல்
இ) செராமிக்
ஈ) செர்மானியம்
3. ஒரு தேக்கரண்டி தங்கத்தை எவ்வளவு மைல்களுக்கு கம்பியாக நீட்ட முடியும்?
அ) 25மைல்
ஆ) 50மைல்
இ) 75மைல்
ஈ) 100மைல்
4. வைரத்தைக் கொண்டு வெட்ட முடியாத பொருளைக் கூட உயரிய வாயுவான எவற்றைக் கொண்டு வெட்ட முடியும்..
அ) செனான்
ஆ) கேனான்
இ) டொமைன்
ஈ) ஹியுனைன்
5. அதிக உருகு நிலையைக் கொண்ட உலோகம்.
அ) இரும்பு
ஆ) தங்கம்
இ) டங்ஸ்டன்
ஈ) தாமிரம்
6. 112 தனிமங்களுக்கு மட்டும் அதிகார பூர்வ குறியீடு வெளியிட்டுள்ளது
அ) UNICHEF
ஆ) IUPAC
இ) NICL
ஈ) FIFA
7. ஒரு தூய பொருளை இயற்பியல் அல்லது வேதியியல் முறையினால் மேலும் பிரிக்க முடியாதோ அப்பொருளே தனிமம் என்பது
அ) டால்டன் கூற்று
ஆ) லவாய்சியர் கூற்று
இ) பாயில் கூற்று
ஈ) ஜேகப் பெர்சீலியஸ் கூற்று
8. இயற்கையில் கிடைக்கும் தனிமம்.
அ) 118
ஆ) 26
இ) 112
ஈ) 92
9. எந்த ஒரு தொடக்க நிலையிலுள்ள பருப்பொருளை சிறிய பொருளாக உடைக்க முடியாதோ அது தனிமம் என்பது யாருடைய கூற்று.
அ) பாயில் கூற்று
ஆ) லவாய்சியர் கூற்று
இ) M.S.கீன் கூற்று
ஈ) ஜான் டால்டன் கூற்று
10. 1813-ல் ஆங்கில எழுத்துக்களை பயன்படுத்தும் முறையை தனிமங்களுக்கு வழிவகுத்தவர்?
அ) ஜான் ஜேகப் பெர்சீலியஸ்
ஆ) ஜான் டால்டன்
இ) ஹென்றி ரூதர் போர்டு
ஈ) டால்ஸ் டாய்
Saharaonlinecoaching.blogspot.com
No comments:
Post a Comment