TNPSC GROUP -2A
TNPSC - VAO
TAMIL SPECIAL TEST - 2
1. சிறந்த பத்து இடம்பெறும் நூல் யாது?
அ) நான்மணிக் கடிகை
ஆ) அறவுரைக்கோவை
இ) தண்டியலங்காரம்
ஈ) முத்தொள்ளாயிரம்
2. எண்ணெய் கிராமத்தில் பிறந்தவர்?
அ) திரிகூடராசப்ப கவிராயர்
ஆ) அந்தக்கவி வீரராகவர்
இ) மீனாட்சி சுந்தரம்
ஈ) வி.கே.டி.பாலன்
3. "எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே" என்ற வரி இடம்பெற்ற நூல்?
அ) புறநானூறு
ஆ) ஐங்குறுநூறு
இ) பதிற்றுபத்து
ஈ) தொல்காப்பியம்
4. செம்மொழிகளை பட்டியலிட்ட மொழியியல் அறிஞர்?
அ) சாலை இளந்திரையன்
ஆ) ச.அகத்தியலிங்கம்
இ) டாக்டர்.கிரௌல்
ஈ) உ.வே.சா
5. சொல்ல துடிக்குது மனசு என்ற நூலை எழுதியவர் யார்?
அ) கவிஞர் பைரன்
ஆ) பாலசுப்பிரமணியன்
இ) ந. காமராசு
ஈ) வி.கே.டி.பாலன்
6. "யார் காப்பார் என்று தமிழன்னை ஏங்கிய போது நான் காப்பேன்" என்றவர்?
அ) டாக்டர். கிரௌல்
ஆ) டாக்டர். உ.வே.சா
இ) டாக்டர் . கால்டுவெல்
ஈ) டாக்டர். வைகாட்ஸ்கி
7. முத்துக்கதைகள் எனும் கதைத் தொகுப்பின் ஆசிரியர் யார்?
அ) செரு அடுதோள் நல்லாதன்
ஆ) சீவகன்
இ) குகன்
ஈ) நீலவன்
8. "நாளை என் தாய்மொழி சாகுமானால் இன்றே நான் இறந்து விடுவேன்" என்றவர்?
அ) ஸ்டேர்ன்
ஆ) கால்டுவெல்
இ) ரசூல் கம்சதேவ்
ஈ) ச.அகத்தியலிங்கம்
9. " தமிழ் என்னை ஈர்த்தது , குறளோ என்னை இழுத்தது " என்றவர்?
அ) சாலை இளந்திரையன்
ஆ) டாக்டர் . கிரௌல்
இ) கால்டுவெல்
ஈ) ஐி .யு. போப்
SaharaTnpscblogspot.com
10. "தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்மின்றித் தழைத்தோங்கவும் செய்யும் " என்று கூறியவர் யார்?
அ) கால்டுவெல்
ஆ) ச.அகத்தியலிங்கம்
இ) கிரௌல்
ஈ) ரசூல் கம்சதேவ்
11. எதிரி நாட்டு ஒற்றன் என நினைத்து இளந்தரையனை சிறையில் அடைத்தது?
அ) கோவூர்கிழார்
ஆ) கிள்ளிவளவன்
இ) நலங்கிள்ளி
ஈ) நெடுங்கிள்ளி
12. " மீனாட்சி சுந்தரனார் " சரியாக பொருத்து
அ) நண்பர் ஆறுமுகம்
ஆ) நண்பர் உ.வே.சா
இ) நண்பர் குலாம்காதர்
ஈ) நண்பர் தியாகராசர்
13. 1880- ஆண்டு 15 வயதில் கணிதத்தில் சிறந்து விளங்கியவர்?
அ) ஆர்தர்பெர்சி
ஆ) ஈ.எச்.நெவில்
இ) இராமனுஜர்
ஈ) கார்
14. "சூலியன் கக்சுலி" என்பவர் இராமானுஜரை பற்றி கூறியது?
அ) முதல் தரமான கணிதமேதை
ஆ) 20 வது நூற்றாண்டின் மிகப்பெரிய கணிதமேதை
இ) வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஓர் இடத்தை பெற்ற பிறவிக் கணிதமேதை
ஈ) ஆய்லராக இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் ஒரு ஜாகோபி
15. " வரதன் " யாருடைய இயற்பெயர்?
அ) பலபட்டை சொக்கநாத புலவர்
ஆ) நல்லூர் நத்தத்தனார்
இ) காளமேகப் புலவர்
ஈ) மு. கருணாநிதி
16.தனிப்பாடல் திரட்டு நூலைத் தொகுபித்தவர் யார்?
அ) மதுரை மன்னர் திருமலைநாயக்கர்
ஆ) இராமநாதபுரம் மன்னர் பொன்னுசாமி
இ) தஞ்சை மன்னர் இராசாஜி
ஈ) சேர மன்னர் பெருஞ்சேரல் இரும்பொறை
17. பயிற்றுமொழி குறித்து சிந்திக்காமல் கல்வி கற்பது , அடித்தளம் இல்லாமல் கட்டடத்தை எழுப்புவதை போன்றது- என்றவர்?
அ) காந்தி
ஆ) நேரு
இ) இராசாஜி
ஈ) அம்பேத்கார்
18. இரு கணங்களின் கூட்டுத்தொகையாக வரும் எண்களில் சிறிய எண் எது? (ஹார்டி கார்)
அ) 1723
ஆ) 1725
இ) 1727
ஈ) 1729
19. காளமேகப் புலவர்
அ) எறும்புத்தன் கையால் எண்சான்
ஆ) இருபொருள் அமைய நகைச்சுவையுடன் பாடுபவர்
இ) தாய்மொழியில் அறிவை பெறுவதே சிறந்தது
ஈ) குழந்தை கல்வி
20. "குழந்தை இலக்கியம்" எழுதியவர்?
அ) கண்ணதாசன்
ஆ) செல்லிதாசன்
இ) பாரதிதாசன்
ஈ) வாணிதாசன்
SaharaTnpscblogspot.com
No comments:
Post a Comment