வரி - நூல் - ஆசிரியர்
1. அறிவு ஆற்றம் காக்கும் கருவி - என்ற வரியின் ஆசிரியர் யார்?
- திருவள்ளுவர்
2. 'அண்டப்பகுதிகள் உண்டைப் பிறக்கும் ' & புல்லாகி பூடாய் - என்ற வரிகள் இடம் இடம்பெற்றுள்ள நூல் எது?
- திருவாசகம்
3. "வறிது நிலைஇய காயமும்" & வலவன் ஏவா வானூர்தி & "உறுமிடத்துதவா உவர்நிலம்" என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
- புறநானூறு
4. ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின் - என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
- சிலப்பதிகாரம்
5. பயவாக் களானையர் கல்லாதவர் - என்ற வரியின் ஆசிரியர் யார்? - திருவள்ளுவர்
6. "அணுவை துளைத்து ஏழ்கடலை புகட்டி" என்ற வரியின் ஆசிரியர்?
- ஒளவையார்
7. ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன் - என்ற வரியின் ஆசிரியர்?
- கம்பர்
8. நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி - என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
- திருக்குறள்
SaharaTnpscblogspot.com
9. உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி - என்ற வரியின் ஆசிரியர்?
- கம்பர்
10. தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த - என்ற வரி இடம்பெற்றுள்ள எது?
- பதிற்றுபத்து
11. "அந்தக் கேணியும் எந்திரக்கிணரும் " என்ற வரி இடம் பெற்றுள்ள நூல் எது ?
- பெருங்கதை
12. "ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின் " என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
- சிலப்பதிகாரம் (கனிமவளம் பற்றிக் கூறுகிறது)
13. "பயவாக் களானையர் கலலாதவர்" என்ற வரி இடம் பெற்றநூல் எது?
- திருக்குறள் (மண்ணியல் அறிவு பற்றிக் கூறுகிறது)
14. "ஓர் அணுவினைச் சத கூறிட்டகோணினும் உளன்" என்ற வரி இடம் பெற்ற நூல் எது?
- திருவள்ளுவமாலை ( அணுவியல் அறிவு பற்றி கூறுகிறது)
15. "உடம்பிடை தோன்றிற்றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி " என்ற வரி இடம்பெற்ற நூல் எது?
- கம்பராமாயணம் (அறுவை மருத்தவம் பற்றிக் கூறுகிறது)
16. "தீம்பிழி எந்திரம் பந்தல் வருத்த" என்ற வரி இடம் பெற்றநூல் எது?
- பதிற்றுபத்து (பெறியியல் அறிவு பற்றிக் குறுகிறது)
17. "உடம்பார் அழியின் உயிரார் அழிவர்" என்ற வரி இடம் பெற்றள்ள வரி எது?
- திருமந்திரம் (மருத்துவ அறிவு பற்றிக் கூறுகிறது)
No comments:
Post a Comment