TNPSC CCSE GROUP -2
INTERVIEW POST -1547
HISTORY TEST -3
1. மறைந்துள்ள ஆறுகள் மீண்டும் தோன்றும் பகுதி
அ) தாராய்
ஆ) பாகர்
இ) பங்கார்
ஈ) காடர்
2. "இழவு வாரம்" போராட்டம் என்பது
அ) தமிழ் ஆசிரியர்களுக்காக
ஆ) விடுதலை போராட்ட வீர்களுக்காக
இ) பெண்களுக்காக
ஈ) முதியோர்களுக்காக
3. பழங்கள் உற்பத்தி
அ) பொன் புரட்சி
ஆ) மஞ்சள் புரட்சி
இ) சாம்பல் புரட்சி
ஈ) நீலப்புரட்சி
4. நியுலி உடன்படிக்கை
அ) ஆஸ்திரியாவுடன்
ஆ) ஹங்கேரியுடன்
இ) பல்கேரியாவுடன்
ஈ) துருக்கியுடன்
5. MPDS- அழியும் நிலையில் உள்ள தாவர இனங்களை அப்பகுதி வாழ் மக்களின் துணையோடு அபிவிருத்தி செய்யும் இடம்
அ) அம்பாசமுத்திரம்
ஆ) குற்றாலம்
இ) கொல்லிமலை
ஈ) மதுரை
6. "வெள்ளிச்சுருள்" கிடைக்கும் இடம்
அ) காட்டுபன்றி
ஆ) எருதின் குடல்
இ) கீரிப்பிள்ளை
ஈ) பட்டுப்புழு
7. வானிலைத் தொழிற்சாலை
அ) 4 முதல் 20 கி.மீ
ஆ) 10 முதல் 20 கி.மீ
இ) 20 முதல் 25 கி.மீ
ஈ) 1 முதல் 4 கி.மீ
8. மஞ்சள் நிறமுடைய மண்
அ) பர்கான்
ஆ) செஃப்
இ) லோயஸ்
ஈ) சூகன்
9. ஆச்சா மரத்தின் பயன்பாடு
அ) புல்லாங்குழல் செய்ய
ஆ) வயலின் செய்ய
இ) வீணை செய்ய
ஈ) நாதஸ்வரம் செய்ய
10. "ரெகர்" என்பது என்ன?
அ) கரிசல் மண்
ஆ) செம்மண்
இ) வண்டல் மண்
ஈ) சரளை மண்
Saharaonlinecoaching.blogspot.com
No comments:
Post a Comment