TNPSC CCSE GROUP -2 INTERVIEW POST -1547 (SCIENCE TEST -3)
1.ஹீமோகுளோபினில் காணப்படும் தனிம உலோகம்.
அ) Mn
ஆ) Mg
இ) Co
ஈ) Fe
2. எலும்பு மற்றும் பற்களின் பகுதிப் பொருளாக காணப்படும் தனிமம்.
அ) Ca
ஆ) Mn
இ) Mg
ஈ) Fe
3. வைட்டமின் B12 -ன் பகுதிப் பொருளாக காணப்படும் தனிமம்.
அ) Ca
ஆ) Co
இ) Mg
ஈ) Fe
4. தனித்த நிலையில் காணப்படும் தனிமம்
அ) தங்கம்
ஆ) இரும்பு
இ) பாதரசம்
ஈ) அலுமினியம்
5. "பாறை உப்பு" என அழைக்கப்படுவது.
அ) AgCl
ஆ) CaCl2
இ) NaCl
ஈ) HgS
6. நாணய உலோகங்கள் என்றழைக்கப்படும் தனிமங்கள்.
அ) தாமிரம், வெள்ளி மற்றும் தங்கம்
ஆ) தாமிரம் , பித்தளை மற்றும் தங்கம்
இ) தாமிரம், பித்தளை மற்றும் வெள்ளி
ஈ) தாமிரம் , பித்தளை மற்றும் அலுமினியம்
7. 17-வது தொகுதி
அ) கார்பன் குடும்பம்
ஆ) நைட்ரஜன் குடும்பம்
இ) சால்கோஜென் குடும்பம்
ஈ) ஹோலோஜன் குடும்பம்
8. இரும்பின் அடர்த்தி
அ) 7.9 கிராம்/ cc
ஆ) 6.9 கிராம்/cc
இ) 5.2 கிராம்/ cc
ஈ) 4.2 கிராம்/ cc
9.போர் உலோகம் எனப்படுவது?
அ) காப்பர்
ஆ) வெள்ளி
இ) ஜிர்கோனியம்
ஈ) தங்கம்
10. தாமிரத்தின் மிக முக்கிய தாது.
அ) சால்கோஜென்
ஆ) காப்பர் பைரைட்ஸ்
இ) ஹேலோஜன்
ஈ) கோப்பெர்னிசியம்
Saharaonlinecoaching blogspot.com