TNPSC CCSE GROUP -2 INTERVIEW POST -1547 (SCIENCE TEST-2)
1. அதிகப்படியான குளுக்கோஸ் சிறுநீீர் மூலம் வெளியேற்றப்படும் நிகழ்ச்சி.
அ) டயாபடிஸ் மெல்லிடஸ்
ஆ) டயாபடிஸ் இன்சிபிடஸ்
இ) டயாபடிஸ் குளுக்கோகான்
ஈ) இன்சுலின் குளுக்கோகான்
2. குமிழ் சிறுவன் நோய்க்குறைபாடு என்பது.
அ) ஹார்மோன் குறைபாட்டு நோய்
ஆ) மரபியல் குறைபாட்டு நோய்
இ) வளர்சிதை மாற்ற செயல்பாட்டு நோய்
ஈ) வளர்ச்சி மாற்ற குறைபாடு
3. கிருமிகளால் நோய் பரவுகின்றது எனும் கொள்கையை வெளியிட்டவர்.
அ) ஹென்றி கோச்
ஆ) ரோனால்டு ராஸ்
இ) இராபர்ட் ஹுக்
ஈ) லூயிஸ் பாஸ்டர்
4. அல்பினிசம் நோயின் அறிகுறி
அ) மண்ணீரல் வீக்கம்
ஆ) போட்டோஃபோபியா
இ) சளி போன்ற கோழை
ஈ) விட்டு விட்டு வரும் காய்ச்சல்
5. உணவு உண்ணாத நிலையில் மனிதரில் காணப்படும் இரத்த குளுக்கோஸ் அளவு....
அ) 80 - 120 மி.கி/ டெசி.லி
ஆ) 100 - 130 மி.கி/ டெசி.லி
இ) 50 - 80 மி.கி/ டெசி.லி
ஈ) 120 - 140 மி.கி/ டெசி.லி
6. சால்மோனெல்லா டைபி பாக்டீரியத்தினால் உண்டாகும் நோய்.
அ) எய்ட்ஸ்
ஆ) மலேரியா
இ) டைபாய்டு
ஈ) காசநோய்
7. ஆன்டிஜனாக செயல்படாத ஒன்று.
அ) நோய்க்கிருமி
ஆ) தாய்ப்பால்
இ) நோய்க்கிருமியின் நச்சுப்பொருள்
ஈ) புதிய வடிவ புரதப்பொருள்
8. எலும்புகளில் கால்சியம் குறைபாடு
அ) நிக்டோ லோபியா
ஆ) பெர்னீசியஸ் அனிமியா
இ) ரிக்கட்ஸ்
ஈ) ஸ்கர்வி
9. நோய்க்கிருமிகளால் ஏற்படும் நோய்
அ) ஹீமோபிலியா
ஆ) டயாபடிஸ் மெல்லிடஸ்
இ) குவாஷியார்கர்
ஈ) காலரா
10. மரபுக் குறைபாட்டினால் உண்டாகும் நோய்.
அ) சிக்கிள் செல் அனீமியா
ஆ) பக்கவாதம்
இ) சிறுநீரக செயலிழப்பு
ஈ) கொரோனரி இதயநோய்
Saharaonlinecoaching blogspot.com
No comments:
Post a Comment