Monday, 19 June 2017

TNPSC GROUP - 2A. (TAMIL PART -5)


TNPSC GROUP - 2A
TAMIL PART - 5

செய்திகள்

1. ஏன்? என்ன? எப்போது? எப்படி? எங்கே? யார்? எனும் அன்புத்தொண்டர் ஆறுபேர்கள் அறியச் செய்வார் செய்தியை என்று செய்தியை பற்றிக் கூறியவர் யார்?
- அறிஞர் கிப்ளிங்

2. ஏன்? என்ன? எப்போது? எப்படி? எங்கே? யார்? எனும் வினாக்களுக்கு விடைகள் இடம் பெறும் பக்கம் எது?
- செய்தியின் முகப்பு பக்கம்

3. ஏன்? என்ன? எப்போது? எப்படி? எங்கே? யார்? எனும் வினாக்களுக்கு விடைகள் காணும் பணியை எதற்கு ஒப்பாக கூறுவர்?
- கடலில் மூழ்கி முத்தெடுப்பது போன்ற அரிய பணி

4. செய்தியை பெறுவது ?
துப்பறிதல் போன்றதாகும்

5. செய்தியாளர்கள் எவற்றை படித்து செய்தியை திரட்டுகிறார்கள் ?
- அரசி்ன் அறிக்கை, வாணிகக் குழுக்களின் வெளியீடுகள் , நிதியமைச்சரின் வரவு செலவுத் திட்டங்கள் போன்றவற்றை படித்து

6. செய்தியாளர்கள் அறிவியல் ஆய்வு முறைகளையும் அவற்றை எப்படி பயன்படுத்துவது என்பதையும் அறிய உதவுது யாது?
- புள்ளியியல்

7. எந்த இதழின் செய்தியாளர் இந்தி சீனப்போரின் போது நேரடியாகப் போர் நடைபெறுகின்ற இடத்திற்க்கு சென்று செய்தி திரட்டினார்?
- இலண்டன் டைம்ஸ் இதழ் செய்தியாளர்

8. எந்த பத்திரிக்கைச் செய்தியாளர் தில்லியிலுள்ள சிறைச்சாலையின் நிலை பற்றி அறிய தானே சிறைப்பட்டு செய்திகளைத் திரட்டித்தந்து புகழ்பெற்றது?
- இந்தியன் எக்ஸ்பிரஸ்

9. செய்தியின் பகுதிகள் மொத்தம் எத்தனை ?
-- 3 பகுதி
1. தலைப்பு செய்தி
2. முகப்புச் செய்தி
3. உடல் பகுதிச் செய்தி

10. காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நீ தான் - என்று பத்திரிக்கை பெண்ணை பார்த்து பாராட்டியவர் யார்?
- பாரதிதாசன்

11. இதழின் கலைச்சொற்கள்

அ) சிறப்புச் செய்தி இதழ் - Bulletin
ஆ) குறித்த காலம் -Deadline
இ) தலையங்கம் - Editorial
 ஈ) பொய்செய்தி - Fake News
 உ) சிறப்புச் செய்தி - Flash News
 ஊ) இதழ் எண் - Folio No
 எ) திருத்தப்படாத அச்சுப்படி - Green Proof
ஐ) செய்தித்தாள் வடிவமைப்பு - Layout

Thursday, 15 June 2017

TNPSC GROUP -2A TAMIL PART -4



புலவர் பிறப்பிடங்கள் :

1) கம்பர் பிறந்த ஊர் – தேரழுந்தூர் (மயிலாடுதுறைக்கு அருகில்)
2) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த ஊர் தேரூர்
3) மருதகாசி பிறந்த ஊர் – மேலக்குடிக்காடு
4) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த ஊர் செங்கப்படுத்தான்காடு
5) கண்ணதாசன் பிறந்த ஊர் சிறுகூடல்பட்டி
6) அந்தகக் கவி வீரராகவர் பிறந்த ஊர் – பூதூர்
7) குமரகுருபரர் பிறந்த ஊர் – திருவைகுண்டம்
8) மாணிக்கவாசகர் பிறந்த ஊர் திருவாதவூர்
9) கபிலர் பிறந்த ஊர் திருவாதவூர்
10) பாரதிதாசன் பிறந்த ஊர் புதுச்சேரி
11) நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் பிறந்த ஊர் மோகனூர்
12) வாணிதாசன் பிறந்த ஊர் வில்லியனூர்
13) சுரதா பிறந்த ஊர் பழையனூர்
14) சர்.சி.வி.ராமன் பிறந்த ஊர் திருவானைக்காவல்
15) முடியரசன் பிறந்த ஊர் பெரியகுளம் (தேனி மாவட்டம்)
16) பாரதியார் பிறந்த ஊர் எட்டயபுரம்
17) காளமேகப் புலவர் பிறந்த ஊர் நந்தி கிராமம் (அ) எண்ணாயிரம்
18) திரு.வி.க . பிறந்த ஊர் தண்டலம் (துள்ளம்)
19) கியூரி எங்கு பிறந்தார் போலாந்து
20) முத்துராமலிங்க தேவர் பிறந்த ஊர் பசும்பொன்
21) இராமசாமி பிறந்த ஊர் ஈரோடு
22) இராமலிங்க அடிகளார் பிறந்த மாவட்டம் எது கடலூர்
23) இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர் மருதூர்
24) எம்.ஜி.ஆர் பிறந்த ஊர் கண்டி (இலங்கை)
25) ந.பிச்சமூர்த்தி பிறந்த ஊர் கும்பகோணம் (தஞ்சை மாவட்டம்)
26) கலைவானர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த ஊர் ஒழுகநேரி
27) நல்லாதணார் பிறந்த ஊர் திருத்து
28) காமராசர் பிறந்த ஊர் விருதுநகர்
29) காந்தி பிறந்த மண் போர்பந்தர்
30) கணிதமேதை இராமானுஜன் பிறந்த ஊர் ஈரோடு
31) வைணவ ஆச்சாரியர் இராமானுஜர் பிறந்த ஊர் திருப்பெரும்புதூர்
32) குலசேகர ஆழ்வார் பிறந்த ஊர் திருவஞ்சைக்களம்
33) தேவநேய பாவணார் பிறந்த ஊர் சங்கரன்கோவில்
34) சிவப்பிரகாச சுவாமிகள் பிறந்த ஊர் தாழைநகர்
35) பூதத்தாழ்வார் பிறந்த ஊர் காஞ்சிபுரம்
36) சுந்தரர் பிறந்த ஊர் திருமுனைப்பாடி
37) ஆதிசங்கரர் பிறந்த ஊர் காலடி (கேரளா)
38) குருநானக் பிறந்த ஊர் தாள்வண்டி
39) ராமானந்தர் பிறந்த ஊர் அலகாபாத்
40) தமிழ் தாத்தா உ.வே.சா பிறந்த ஊர் உத்தமதானபுரம்
41) திருவள்ளுவர் பிறந்த ஊர் மயிலாப்பூர்
42) தாராபாரதி பிறந்த ஊர் குவளை
43) அழகிய சொக்கநாத புலவர் பிறந்த ஊர் தச்சனூர்
44) மீனாட்சி சந்தரனார் பிறந்த ஊர் எண்ணெய் கிராமம்
45) தாயுமானவர் பிறந்த ஊர் திருமறைக்காடு (எ) வேதாரண்யம்
46) பரஞ்சோதி முனிவர் பிறந்த ஊர் திருமறைக்காடு (எ) வேதாரண்யம்
47) பூதஞ்சேந்தனார் பிறந்த ஊர் மதுரை
48) க.சச்சிதானந்தன் பிறந்த ஊர் பருத்தித்துறை
49) புகழேந்தி புலவர் பிறந்த ஊர் பொன் விளைந்த களத்தூர் (பெருங்களத்தூர்)
50) அசலாம்பிகை அம்மையார் பிறந்த ஊர் இரட்டணை
51) அஞ்சலையம்மாள் பிறந்த ஊர் முதுநகர் (கடலூர்)
52) வீரமாமுனிவர் பிறந்த ஊர் காஸ்திக்கிளியோன் (இத்தாலி)
53) செயங்கொண்டார் பிறந்த ஊர் தீபங்குடி
54) பாஸ்கரதாஸ் பிறந்த ஊர் மதுரை
55) எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை பிறந்த ஊர் கரையிருப்பு
56) பெருஞ்சித்திரனார் பிறந்த ஊர் சமுத்திரம்
57) மீரா பிறந்த ஊர் சிவகங்கை
58) சேக்கிழார் பிறந்த ஊர் குன்றத்தூர்
59) திருநாவுகரசர் பிறந்த ஊர் திருவாமூர்
60) நீ.கந்தசாமி புலவர் பிறந்த ஊர் பள்ளியகரம்
61) சிற்பி பிறந்த ஊர் ஆத்துப் பொள்ளாச்சி
62) நா.காமராசன் பிறந்த ஊர் மீனாட்சிபுரம் (தேனி)
63) சாலை இளந்திரையன் பிறந்த ஊர் சாலை நயினார் பள்ளிவாசல்(நெல்லை)
64) சிவாஜி பிறந்த ஊர் சிவநேர்
65) முத்துசுவாமி தீட்சிதர் பிறந்த ஊர் திருவாரூர்
66) சியாமா சாஸ்திரிகள் பிறந்த தஞ்சாவூர்
67) ஆறுமுக நாவலர் பிறந்த ஊர் யாழ்ப்பாணம் நல்லூர்
68) நம்மாழ்வார் பிறந்த ஊர் ஆழ்வார் திருநகரி
69) வள்ளியம்மை பிறந்த ஊர் ஜோகன்ஸ்பெர்க்
70) உடுமலை நாராயணக்கவி பிறந்த ஊர் பூவிளைவாடி (பூளவாடி) என்னும் பூளைவாடி
71) ஜி.யூ.போப் பிறந்த ஊர் எட்வர்டு தீவு (பிரான்ஸ்)
72) திருப்பூர் குமரன் பிறந்த ஊர் சென்னிமலை
73) அண்ணாமலையார் பிறந்த ஊர் சென்னிகுளம்
74) டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த ஊர் புதுக்கோட்டை
75) ஆனந்தரங்கர் பிறந்த ஊர் பெரம்பூர்
76) நம்பியாண்டர் நம்பி பிறந்த ஊர் திருநாரையூர்
77) தஞ்சை வேதநாயக சாஸ்திரி பிறந்த ஊர் திருநெல்வேலி (தஞ்சையில் படித்தார்) SaharaTnpsc.blogspot.com
78) மாயூரம் வேதநாயகம் பிள்ளை குளத்தூர் (திருச்சி)
79) மகாவீரர் பிறந்த ஊர் குன்டகிராமம்
80) புத்தர் பிறந்த ஊர் கபிலவஸ்து (லும்பினி)
81) அம்பேத்கர் பிறந்த ஊர் அம்பவாடே
82) அன்னை தெரசா பிறந்த நாடு அல்பேனியா
83) கவிக்கோ அப்துல் ரகுமான் பிறந்த ஊர் மதுரை
84) திரிகூடராசப்ப கவிராயர் பிறந்த ஊர் மேலகரம் (திருநெல்வேலி)
85) பொய் சொல்லா மாணிக்கம் பிறந்த ஊர் வயிரவன்கோவில்
86) தீரர் சத்தியமூர்த்தி பிறந்த ஊர் திருமயம்
87) சுப்பிரமணிய சிவா பிறந்த ஊர் வத்தலகுண்டு

Wednesday, 14 June 2017

TNPSC GROUP -2A. TAMIL PAET -3



ஐவகை நிலமும்     - கருப்பொருளும்


TNPSC GROUP - 2A
TAMIL PART - 3

   நிலம்       தெய்வம்
1. குறிஞ்சி    - முருகன்
2. முல்லை    - திருமால்
3. மருதம்   - இந்திரன்
4. நெய்தல் - வருணன்
5. பாலை - கெற்றவை

    நிலம்    -  மக்கள்
1. குறிஞ்சி  - குறவன் , குறத்தியர்
2. முல்லை - ஆயர், ஆய்ச்சியர்
3. மருதம் - உழவர், உழத்தியர்
4. நெய்தல் - பரதர், பரத்தையர்
5. பாலை  - எய்னர், எயிற்றியர்

     நிலம்       உணவு
1. குறிஞ்சி  - திணை, மலைநெல்
2. முல்லை - வரகு , சாமை
3. மருதம் - செந்நெல் , வெண்ணைய்
4. நெய்தல் - மீன்
5. பாலை - சூறையாடலால் வரும் பொருள்

     நிலம்    - விலங்கு
1. குறிஞ்சி - புலி , கரடி , சிங்கம்
2. முல்லை - முயல் , மான்
3. மருதம் - எருமை , நீர்நாய்
4. நெய்தல் - முதலை , சுறா
5. பாலை - வலிமையிழந்த யானை

     நிலம்   - பூ
1. குறிஞ்சி - காந்தள் , குறிஞ்சி
2. முல்லை - முல்லை , தோன்றி
3. மருதம் - செங்கழுநீர் , தாமரை
4. நெய்தல் - தாழை , நெய்தல்
5. பாலை - குரவம் , பாதிரி

SaharaTnpac.blogspot.com

     நிலம்      - மரம்
1. குறிஞ்சி - அகில் , வேங்கை
2. முல்லை - கொன்றை , காயா
3. மருதம் - காஞ்சி , மருதம்
4. நெய்தல் - புன்னை , ஞாழல்
5. பாலை - இலுப்பை , பாலை

     நிலம்       - பறவை
1. குறிஞ்சி  - கிளி , மயில்
2. முல்லை - காட்டுக்கோழி , மயில்
3. மருதம் - நாரை , நீர்கோழி , அன்னம்
4. நெய்தல் - கடற்காகம்
5. பாலை - புறா , பருந்து

     நிலம்   - ஊர்
1. குறிஞ்சி - சிறுகுடி
2. முல்லை - பாடி , சேரி
3. மருதம் - பேரூர் , மூதூர்
4. நெய்தல் - பட்டினம் , பாக்கம்
5. பாலை - குறும்பு

     நிலம்      - நீர்
1. குறிஞ்சி  - அருவி நீர் , சுனைநீர்
2. முல்லை - காட்டாறு
3. மருதம் - மனைக்கினறு , பொய்கை
4. நெய்தல் - மணற்கிணறு , உவர்க்கழி
5. பாலை - வற்றிய சுனை , கிணறு

     நிலம் - பறை
1. குறிஞ்சி - தொண்டகப்பறை
2. முல்லை - ஏறுகோட்பறை
3. மருதம் - மணமுழா , நெல்லரிகிணை
4. நெய்தல் - மீன்கோட்பறை
5. பாலை - துடி

     நிலம்  - யாழ்
1. குறிஞ்சி - குறிஞ்சியாழ்
2. முல்லை - முல்லையாழ்
3. மருதம் - மருதயாழ்
4. நெய்தல் - விளரியாழ்
5. பாலை - பாலையாழ்

     நிலம்   - பண்
1. குறிஞ்சி - குறிஞ்சிப்பண்
2. முல்லை - முல்லைப்பண்
3. மருதம் - மருதப்பண்
4. நெய்தல் - செவ்வழிப்பண்
5. பாலை - பஞ்சுரப்பண்

SaharaTnpsc.blogspot.com

Sunday, 11 June 2017

TNPSC GROUP -2A TAMIL PART-2
















TNPSC GROUP - 2A

TAMIL   -   (PART- 2)

ஆழ்வார்கள்


(நாலாயிரப் பிரபந்த முறை வரிசை)

1.பெரியாழ்வார்
2.ஆண்டாள்
3.குலசேகராழ்வார்
4.தொண்டரடிப்பொடி ஆழ்வார்
5.திருப்பானாழ்வார்
6.மதுரகவியாழ்வார்
7.திருமங்கையாழ்வார்
8.பொய்கையாழ்வார்
9.பூதத்தாழ்வார்
10.பேயாழ்வார்
11.நம்மாழ்வார்

திருமாலின் பல்வேறு அம்சமாகத் தோன்றிய ஆழ்வார்கள்

1. பாஞ்ச சன்யம் - பொய்கையாழ்வார்
2. கருடாம்சம் - பெரியாழ்வார்
3. சுதர்சனம் - திருமழிசையாழ்வார்
4. களங்கம் - திருமங்கையாழ்வார்

ஆழ்வார்களும் பெயர்களும் 

1.பொய்கையாழ்வாரின் பக்திபாடல் தொகுதியின் பெயர் - முதல் திருவந்தாதி

2. திருமாலின் பாஞ்சசன்யம் என்னும் சங்கின் அவதாரமாகக் கருதப்பெறுபவர் - பொய்கையாழ்வார்

3. பெருந்தமிழன் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் ஆழ்வார் - பூதத்தாழ்வர்

4. சூரியனை விளக்காக ஏற்றியவர் - பொய்கையாழ்வார்

5. ஞானத்தை விளக்காக ஏற்றியவர் - பூதத்தாழ்வார்

6. பருப்பொருளை விளக்காக ஏற்றியவர் - பொய்கையாழ்வார்

7. நுன்பொருளை விளக்காக ஏற்றியவர் - பூதத்தாழ்வார்

8. தாமரையில் அவதரித்தவர் - பொய்கையாழ்வார்

9. குடுக்கத்தியில் அவதரித்தவர் - பூதத்தாழ்வார்

10. செவ்வல்லியில் அவதரித்தவர் - பேயாழ்வார்

11. சக்கரத்தாழ்வார், பக்தி சாகரர் என்ற பெயர்களை உடையவர் - திருமழாசையாழ்வார்

12. பட்டர்பிரான் , கிழியறுத்த ஆழ்வார் , விஷ்னு சித்தர் என்ற பெயர்களை உடையவர் - பெரியாழ்வார்

13. கொல்லிக் காவலன் , கூடல் நாயகன் , கோழிக்கோ எனப்படுபவர் - குலசேகராழ்வார்

14. சடகோபர் , பராங்குசர் , மாறன் எனப்படுபவர் - நம்மாழ்வார்

15. கலிநாடன், கலிகன்றி , அருள்மாரி, பரகலன், குறையலாளி, மங்கைவேந்தன், மங்கையர்கோன் எனப்படுபவர் - திருமங்கையாழ்வார்

SaharaCoaching.blogspot.com

Saturday, 10 June 2017

TNPSC GROUP 2A ( TAMIL TEST-1)


🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪
         தமிழ் தேர்வு -1
🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪
1. பைபீலவாதம் என்பது?
அ) குதிரை ஏற்றம்
ஆ) யானை ஏற்றம்
இ) எருதுகட்டு
ஈ) மிருக பாஷை

2. பணை என்னும் சொல்லின் பொருள்
அ) வீணை
ஆ) அலங்காரம்
இ) மூங்கில்
ஈ) தாளம்

3. 'வேணு ' என்பது என்ன?
அ) புல்லாங்குழல்
ஆ) வீணை
இ) மிருதங்கம்
ஈ) வைக்கோல்

4. குதிரை ஏற்றம் என்பது?
அ) கஜப் பரிட்சை
ஆ) அசுவப் பரிட்சை
இ) இரதப் பரிட்சை
ஈ) பூமிப் பரிட்சை

5. குறுங்காவியங்களுள் ஒன்று
அ) ஏலாதி
ஆ) நற்றினை
இ) குடும்ப விளக்கு
ஈ) திரிகடுகம்


6. மதோன் மத்தர் என்பதன் பொருள்
அ) ராமன்
ஆ) முருகன்
இ) இந்திரன்
ஈ) சிவன்

7. "யயாதி "எழுதியவர்
அ) பம்மல்
ஆ) பரிதிமாற்
இ) சங்கரதாசு
ஈ) ஷேக்ஸ்பியர்

8. மீனாட்சி கோவிலின் பழமையான கோபுரம்
அ) கிழக்கு
ஆ) மேற்கு
இ)வடக்கு
ஈ) தெற்கு

9. பூஞ்சோலை இயற்றியவர்
அ) சங்கரதாசு
ஆ) குமரகுருபர்
இ) வாணிதாசன்
ஈ) தணிகை உலகநாதன்

10. முட்டு என்பதன் பொருள்
அ) அடிக் கட்டை
ஆ) குவியல்
இ) ஒற்றுமை
ஈ) இயல்பு

11. தமிழ்க்கெழு கூடல் என மதுரையை பாராட்டிய நூல்
அ) அகநானூறு
ஆ) ஐங்குறுனூறு
இ) புறநானூறு
ஈ) குறுந்தொகை

12.இவற்றில் நாடக கலை இலக்கண நூல் எது?
அ) புட்பாரகம்
ஆ) மதிவாணன்
இ) சபாபதி
ஈ) சிறுதொடை

13. பாரதிக்குப்பின் கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவர்?
அ) மருதகாசி
ஆ) தணிகை உலகநாதன்
இ) ந.காமராசன்
ஈ) ந. பிச்சமூர்த்தி

14. தனிப்பாடல் திரட்டில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை-113 பாடியவர்கள்-
அ) 99
ஆ) 69
இ 130
ஈ) 110

15. ஏரோட
அ) கரும்பு
ஆ) வாழை
இ) பருத்தி
ஈ) நெல்

16.தமிழ் சிறுகதையின் தந்தை யார்?
அ) எத்திரசாலு
ஆ) இராசகோபால்
இ) வ.வே.சு.ஐயர்
ஈ) பரிதிமாற் கலைஞர்

17. "The Secret Way" என்ற நூலை தழுவி எழுப்பட்டது?
அ) மனோன்மணியம்
ஆ) தண்ணீர் தண்ணீர்
இ)மருமக்கள் வழி மான்மியம்
ஈ) அமரதாரா

18. "குமரி" என அழைக்கப்படுவது எது?
அ) கடல் சார்ந்த ஊர்
ஆ) சேரநாடு
இ) கற்றாழை
ஈ) கோவலன் பொட்டல்

19. கள்வனின் காதலி கல்கியின் ..............?
அ) கடைசி நாவல்
ஆ) இரண்டாம் நாவல்
இ) மூன்றாம் நாவல்
ஈ) முதல் நாவல்

20. காந்தியின் கதையை பாடலாக எழுதி மேடையில் பாடியவர்?
அ) பி.எஸ்.இராமையா
ஆ) கொத்தமங்கலம் சுப்பு
இ) அகிலன்
ஈ) மருதகாசி

21.தம்மோடு பழகியவர்கள் தமக்கு நஞ்சு ஊட்டினும் அதனை மறவாமல் உண்பார் என்பதை விளக்கும் நூல்?
அ) குறுந்தொகை
ஆ) புறநானூறு
இ) ஐங்குறுனூறு
ஈ) நற்றினை

22. "உழவு"எந்த நிலத்தில் சிறப்படைந்தது?
அ) குறிஞ்சி
ஆ) முல்லை
இ) மருதம்
ஈ) நெய்தல்

23. எல்லாக் கவிஞர்களும் பைத்தியக்காரர்களே என்றவர்?
அ) இராபர்ட் பாட்டன்
ஆ) கோல்ரிட்ஜ்
இ) கீட்ஸ்
ஈ) ஜான் ரஸ்கின்

24. தமிழ் நாட்டில் தலை சிறப்பாக போற்றப்பட்டதுஎது?
அ) "அ"
ஆ) "ஆ"
இ) "இ"
ஈ) "ஈ"

25. கற்றவர்கள் எந்த வேற்றுமையும் கருதாமல் மதிக்கப்பட்டு வந்தனர் என்பதை கூறும் நூல்?
அ) நற்றினை
ஆ) புறநானூறு
இ) அகநானூறு
ஈ) பரிபாடல்

26. இராமன் வைத்திருந்த வில்லின் பெயர்?
அ) சண்டம்
ஆ) மகோததம்
இ) கோதண்டம்
ஈ) லவகுஷம்

27. மெல்ல மெல்ல மற என்ற சிறுகதையின் ஆசிரியர்?
அ) பெரியார்
ஆ) பிச்சமூர்த்தி
இ) ரா.பி. சேதுபிள்ளை
ஈ) இலட்சுமி

28. தமிழுக்கு கதி என்று கூறப்படும் நூல்?
அ) தொல்காப்பியம்
ஆ) கம்பராமாயணம்
இ) முதுமொழிக்காஞ்சி
ஈ) புறநானூறு

29. அறை வயிற்றுக் கஞ்சிக்கு அல்லல் படும் ஊமைகளின் உறுப்பினர் என வட்டமேசை மாநாட்டில் பேசத்தொடங்கியவர்?
அ) அண்ணா
ஆ) காமராசர்
இ) நேரு
ஈ) அம்பேத்கர்

30. மகாத்துக் குளம் அமைந்துள்ள இந்திய மாநிலம்.
அ) கும்பகோணம்
ஆ) மராட்டியம்
இ) கேரளா
ஈ) ஆந்திரா

🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪