Wednesday, 14 June 2017

TNPSC GROUP -2A. TAMIL PAET -3



ஐவகை நிலமும்     - கருப்பொருளும்


TNPSC GROUP - 2A
TAMIL PART - 3

   நிலம்       தெய்வம்
1. குறிஞ்சி    - முருகன்
2. முல்லை    - திருமால்
3. மருதம்   - இந்திரன்
4. நெய்தல் - வருணன்
5. பாலை - கெற்றவை

    நிலம்    -  மக்கள்
1. குறிஞ்சி  - குறவன் , குறத்தியர்
2. முல்லை - ஆயர், ஆய்ச்சியர்
3. மருதம் - உழவர், உழத்தியர்
4. நெய்தல் - பரதர், பரத்தையர்
5. பாலை  - எய்னர், எயிற்றியர்

     நிலம்       உணவு
1. குறிஞ்சி  - திணை, மலைநெல்
2. முல்லை - வரகு , சாமை
3. மருதம் - செந்நெல் , வெண்ணைய்
4. நெய்தல் - மீன்
5. பாலை - சூறையாடலால் வரும் பொருள்

     நிலம்    - விலங்கு
1. குறிஞ்சி - புலி , கரடி , சிங்கம்
2. முல்லை - முயல் , மான்
3. மருதம் - எருமை , நீர்நாய்
4. நெய்தல் - முதலை , சுறா
5. பாலை - வலிமையிழந்த யானை

     நிலம்   - பூ
1. குறிஞ்சி - காந்தள் , குறிஞ்சி
2. முல்லை - முல்லை , தோன்றி
3. மருதம் - செங்கழுநீர் , தாமரை
4. நெய்தல் - தாழை , நெய்தல்
5. பாலை - குரவம் , பாதிரி

SaharaTnpac.blogspot.com

     நிலம்      - மரம்
1. குறிஞ்சி - அகில் , வேங்கை
2. முல்லை - கொன்றை , காயா
3. மருதம் - காஞ்சி , மருதம்
4. நெய்தல் - புன்னை , ஞாழல்
5. பாலை - இலுப்பை , பாலை

     நிலம்       - பறவை
1. குறிஞ்சி  - கிளி , மயில்
2. முல்லை - காட்டுக்கோழி , மயில்
3. மருதம் - நாரை , நீர்கோழி , அன்னம்
4. நெய்தல் - கடற்காகம்
5. பாலை - புறா , பருந்து

     நிலம்   - ஊர்
1. குறிஞ்சி - சிறுகுடி
2. முல்லை - பாடி , சேரி
3. மருதம் - பேரூர் , மூதூர்
4. நெய்தல் - பட்டினம் , பாக்கம்
5. பாலை - குறும்பு

     நிலம்      - நீர்
1. குறிஞ்சி  - அருவி நீர் , சுனைநீர்
2. முல்லை - காட்டாறு
3. மருதம் - மனைக்கினறு , பொய்கை
4. நெய்தல் - மணற்கிணறு , உவர்க்கழி
5. பாலை - வற்றிய சுனை , கிணறு

     நிலம் - பறை
1. குறிஞ்சி - தொண்டகப்பறை
2. முல்லை - ஏறுகோட்பறை
3. மருதம் - மணமுழா , நெல்லரிகிணை
4. நெய்தல் - மீன்கோட்பறை
5. பாலை - துடி

     நிலம்  - யாழ்
1. குறிஞ்சி - குறிஞ்சியாழ்
2. முல்லை - முல்லையாழ்
3. மருதம் - மருதயாழ்
4. நெய்தல் - விளரியாழ்
5. பாலை - பாலையாழ்

     நிலம்   - பண்
1. குறிஞ்சி - குறிஞ்சிப்பண்
2. முல்லை - முல்லைப்பண்
3. மருதம் - மருதப்பண்
4. நெய்தல் - செவ்வழிப்பண்
5. பாலை - பஞ்சுரப்பண்

SaharaTnpsc.blogspot.com

No comments:

Post a Comment