TNPSC GROUP - 2A
TAMIL PART - 5
செய்திகள்
1. ஏன்? என்ன? எப்போது? எப்படி? எங்கே? யார்? எனும் அன்புத்தொண்டர் ஆறுபேர்கள் அறியச் செய்வார் செய்தியை என்று செய்தியை பற்றிக் கூறியவர் யார்?
- அறிஞர் கிப்ளிங்
2. ஏன்? என்ன? எப்போது? எப்படி? எங்கே? யார்? எனும் வினாக்களுக்கு விடைகள் இடம் பெறும் பக்கம் எது?
- செய்தியின் முகப்பு பக்கம்
3. ஏன்? என்ன? எப்போது? எப்படி? எங்கே? யார்? எனும் வினாக்களுக்கு விடைகள் காணும் பணியை எதற்கு ஒப்பாக கூறுவர்?
- கடலில் மூழ்கி முத்தெடுப்பது போன்ற அரிய பணி
4. செய்தியை பெறுவது ?
துப்பறிதல் போன்றதாகும்
5. செய்தியாளர்கள் எவற்றை படித்து செய்தியை திரட்டுகிறார்கள் ?
- அரசி்ன் அறிக்கை, வாணிகக் குழுக்களின் வெளியீடுகள் , நிதியமைச்சரின் வரவு செலவுத் திட்டங்கள் போன்றவற்றை படித்து
6. செய்தியாளர்கள் அறிவியல் ஆய்வு முறைகளையும் அவற்றை எப்படி பயன்படுத்துவது என்பதையும் அறிய உதவுது யாது?
- புள்ளியியல்
7. எந்த இதழின் செய்தியாளர் இந்தி சீனப்போரின் போது நேரடியாகப் போர் நடைபெறுகின்ற இடத்திற்க்கு சென்று செய்தி திரட்டினார்?
- இலண்டன் டைம்ஸ் இதழ் செய்தியாளர்
8. எந்த பத்திரிக்கைச் செய்தியாளர் தில்லியிலுள்ள சிறைச்சாலையின் நிலை பற்றி அறிய தானே சிறைப்பட்டு செய்திகளைத் திரட்டித்தந்து புகழ்பெற்றது?
- இந்தியன் எக்ஸ்பிரஸ்
9. செய்தியின் பகுதிகள் மொத்தம் எத்தனை ?
-- 3 பகுதி
1. தலைப்பு செய்தி
2. முகப்புச் செய்தி
3. உடல் பகுதிச் செய்தி
10. காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நீ தான் - என்று பத்திரிக்கை பெண்ணை பார்த்து பாராட்டியவர் யார்?
- பாரதிதாசன்
11. இதழின் கலைச்சொற்கள்
அ) சிறப்புச் செய்தி இதழ் - Bulletin
ஆ) குறித்த காலம் -Deadline
இ) தலையங்கம் - Editorial
ஈ) பொய்செய்தி - Fake News
உ) சிறப்புச் செய்தி - Flash News
ஊ) இதழ் எண் - Folio No
எ) திருத்தப்படாத அச்சுப்படி - Green Proof
ஐ) செய்தித்தாள் வடிவமைப்பு - Layout
No comments:
Post a Comment