Saturday, 10 June 2017

TNPSC GROUP 2A ( TAMIL TEST-1)


🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪
         தமிழ் தேர்வு -1
🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪
1. பைபீலவாதம் என்பது?
அ) குதிரை ஏற்றம்
ஆ) யானை ஏற்றம்
இ) எருதுகட்டு
ஈ) மிருக பாஷை

2. பணை என்னும் சொல்லின் பொருள்
அ) வீணை
ஆ) அலங்காரம்
இ) மூங்கில்
ஈ) தாளம்

3. 'வேணு ' என்பது என்ன?
அ) புல்லாங்குழல்
ஆ) வீணை
இ) மிருதங்கம்
ஈ) வைக்கோல்

4. குதிரை ஏற்றம் என்பது?
அ) கஜப் பரிட்சை
ஆ) அசுவப் பரிட்சை
இ) இரதப் பரிட்சை
ஈ) பூமிப் பரிட்சை

5. குறுங்காவியங்களுள் ஒன்று
அ) ஏலாதி
ஆ) நற்றினை
இ) குடும்ப விளக்கு
ஈ) திரிகடுகம்


6. மதோன் மத்தர் என்பதன் பொருள்
அ) ராமன்
ஆ) முருகன்
இ) இந்திரன்
ஈ) சிவன்

7. "யயாதி "எழுதியவர்
அ) பம்மல்
ஆ) பரிதிமாற்
இ) சங்கரதாசு
ஈ) ஷேக்ஸ்பியர்

8. மீனாட்சி கோவிலின் பழமையான கோபுரம்
அ) கிழக்கு
ஆ) மேற்கு
இ)வடக்கு
ஈ) தெற்கு

9. பூஞ்சோலை இயற்றியவர்
அ) சங்கரதாசு
ஆ) குமரகுருபர்
இ) வாணிதாசன்
ஈ) தணிகை உலகநாதன்

10. முட்டு என்பதன் பொருள்
அ) அடிக் கட்டை
ஆ) குவியல்
இ) ஒற்றுமை
ஈ) இயல்பு

11. தமிழ்க்கெழு கூடல் என மதுரையை பாராட்டிய நூல்
அ) அகநானூறு
ஆ) ஐங்குறுனூறு
இ) புறநானூறு
ஈ) குறுந்தொகை

12.இவற்றில் நாடக கலை இலக்கண நூல் எது?
அ) புட்பாரகம்
ஆ) மதிவாணன்
இ) சபாபதி
ஈ) சிறுதொடை

13. பாரதிக்குப்பின் கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவர்?
அ) மருதகாசி
ஆ) தணிகை உலகநாதன்
இ) ந.காமராசன்
ஈ) ந. பிச்சமூர்த்தி

14. தனிப்பாடல் திரட்டில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை-113 பாடியவர்கள்-
அ) 99
ஆ) 69
இ 130
ஈ) 110

15. ஏரோட
அ) கரும்பு
ஆ) வாழை
இ) பருத்தி
ஈ) நெல்

16.தமிழ் சிறுகதையின் தந்தை யார்?
அ) எத்திரசாலு
ஆ) இராசகோபால்
இ) வ.வே.சு.ஐயர்
ஈ) பரிதிமாற் கலைஞர்

17. "The Secret Way" என்ற நூலை தழுவி எழுப்பட்டது?
அ) மனோன்மணியம்
ஆ) தண்ணீர் தண்ணீர்
இ)மருமக்கள் வழி மான்மியம்
ஈ) அமரதாரா

18. "குமரி" என அழைக்கப்படுவது எது?
அ) கடல் சார்ந்த ஊர்
ஆ) சேரநாடு
இ) கற்றாழை
ஈ) கோவலன் பொட்டல்

19. கள்வனின் காதலி கல்கியின் ..............?
அ) கடைசி நாவல்
ஆ) இரண்டாம் நாவல்
இ) மூன்றாம் நாவல்
ஈ) முதல் நாவல்

20. காந்தியின் கதையை பாடலாக எழுதி மேடையில் பாடியவர்?
அ) பி.எஸ்.இராமையா
ஆ) கொத்தமங்கலம் சுப்பு
இ) அகிலன்
ஈ) மருதகாசி

21.தம்மோடு பழகியவர்கள் தமக்கு நஞ்சு ஊட்டினும் அதனை மறவாமல் உண்பார் என்பதை விளக்கும் நூல்?
அ) குறுந்தொகை
ஆ) புறநானூறு
இ) ஐங்குறுனூறு
ஈ) நற்றினை

22. "உழவு"எந்த நிலத்தில் சிறப்படைந்தது?
அ) குறிஞ்சி
ஆ) முல்லை
இ) மருதம்
ஈ) நெய்தல்

23. எல்லாக் கவிஞர்களும் பைத்தியக்காரர்களே என்றவர்?
அ) இராபர்ட் பாட்டன்
ஆ) கோல்ரிட்ஜ்
இ) கீட்ஸ்
ஈ) ஜான் ரஸ்கின்

24. தமிழ் நாட்டில் தலை சிறப்பாக போற்றப்பட்டதுஎது?
அ) "அ"
ஆ) "ஆ"
இ) "இ"
ஈ) "ஈ"

25. கற்றவர்கள் எந்த வேற்றுமையும் கருதாமல் மதிக்கப்பட்டு வந்தனர் என்பதை கூறும் நூல்?
அ) நற்றினை
ஆ) புறநானூறு
இ) அகநானூறு
ஈ) பரிபாடல்

26. இராமன் வைத்திருந்த வில்லின் பெயர்?
அ) சண்டம்
ஆ) மகோததம்
இ) கோதண்டம்
ஈ) லவகுஷம்

27. மெல்ல மெல்ல மற என்ற சிறுகதையின் ஆசிரியர்?
அ) பெரியார்
ஆ) பிச்சமூர்த்தி
இ) ரா.பி. சேதுபிள்ளை
ஈ) இலட்சுமி

28. தமிழுக்கு கதி என்று கூறப்படும் நூல்?
அ) தொல்காப்பியம்
ஆ) கம்பராமாயணம்
இ) முதுமொழிக்காஞ்சி
ஈ) புறநானூறு

29. அறை வயிற்றுக் கஞ்சிக்கு அல்லல் படும் ஊமைகளின் உறுப்பினர் என வட்டமேசை மாநாட்டில் பேசத்தொடங்கியவர்?
அ) அண்ணா
ஆ) காமராசர்
இ) நேரு
ஈ) அம்பேத்கர்

30. மகாத்துக் குளம் அமைந்துள்ள இந்திய மாநிலம்.
அ) கும்பகோணம்
ஆ) மராட்டியம்
இ) கேரளா
ஈ) ஆந்திரா

🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪🐪

No comments:

Post a Comment