TNPSC CCSE TEST -35
10th STD TAMIL TEST -3
1. அகத்திணைகள் எத்தனை வகைப்படும்?
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) ஐந்து
ஈ) ஏழு
2. பாடாண்திணை என்பது?
அ) ஆண் மகனின் ஒழுகலாறுகள்
ஆ) பெண்மகளின் ஒழுகலாறுகள்
இ) போரின் தன்மைகள்
ஈ) இவற்றில் ஏதுமில்லை
3. "நல்லவை" இச்சொல்லை அலகிட்டால் ........... எனப்பிரியும்.
அ) நேர்நேர்
ஆ) நேர்நிரை
இ) நிரைநேர்
ஈ) நிரைநேர்தேமா
4. "உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்" எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்ற நூல்?
அ) கந்தபுராணம்
ஆ) சீறாப்புராணம்
இ) பெரியபுராணம்
ஈ) தேவாரம்
5. பண்ணொடு தமிழொப்பாய் எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்ற நூல்?
அ) தேவாரம்
ஆ) திருவாசகம்
இ) திருவாய்மொழி
ஈ) திருமந்திரம்
6. அரிசந்திரன் நாடகத்தைப் பார்த்து உண்மை பேச வேண்டும் என்று உறுதி பூண்டவர்?
அ) பெரியார்
ஆ) அம்பேத்கர்
இ) வ.வு.சிதம்பரனார்
ஈ) காந்தி
7. அடி அகரம் ஐ ஆதல் என்பது?
அ) மீன்பிடித்தல்
ஆ) தன்னொற்றிரட்டல்
இ) இனமிகல்
ஈ) பைங்கூழ்
8. குறிஞ்சி திணைக்குரிய விலங்குகள்?
அ) முதலை , சுறா
ஆ) புலி , கரடி
இ) முயல் , மான்
ஈ) எருமை , நீர்நாய்
9. "ஆதிநீடல்" என்பது?
அ) வடகரை
ஆ) வடலூர்
இ) திருப்பறப்பு
ஈ) மூதூர்
10. இதன் பொருள் யாது? என கேட்பது?
அ) அறிவினா
ஆ) அறியாவினா
இ) கொளல் வினா
ஈ) கொடை வினா
11. "போன்ம்" என்பது?
அ) ஐகாரக்குறுக்கம்
ஆ) ஒளகாரக்குறுக்கம்
இ) ஆய்தக்குறுக்கம்
ஈ) மகரக்குறுக்கம்
12. "அங்கணர் " பொருள் தருக?
அ) ஐய்யர்
ஆ) அருகன்
இ) சிவன்
ஈ) கருணன்
13. "உடல்" பொருள் தருக?
அ) கழல்
ஆ) மெய்
இ) ததும்பி
ஈ) விரை
14. மும்பையில் சிறிது காலம் பொருளியல் பேராசிரியராக பணியாற்றியவர்?
அ) அம்பேத்கர்
ஆ) ஸ்டேன்லி
இ) ஸ்கின்னர்
ஈ) சுரதா
15. பெண் அடிமையானதற்கு உரிய காரணங்களுள் ஒன்று
அ) அரசுரிமை
ஆ) வாக்குரிமை
இ) பேச்சுரிமை
ஈ) சொத்துரிமை
16. நற்றிணை எவ்வகை நூலை சார்ந்தது?
அ) பத்துபாட்டு
ஆ) எட்டுத்தொகை
இ) பதினெண்கிழ்க்கணக்கு
ஈ) பதினெண்மேற்கணக்கு
17. பாரதியாரின் படைப்புகளுள் ஒன்று?
அ) குத்துவிளக்கு
ஆ) குடும்பவிளக்கு
இ) அகழ்விளக்கு
ஈ) தீபவிளக்கு
18. அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமை அமைச்சராகப் பணியாற்றியவர்?
அ) திருநாவுக்கரசர்
ஆ) தாயுமானவர்
இ) இராமலிங்க அடிகளார்
ஈ) மாணிக்கவாசகர்
19. நிரைகவர்தல் என்பது .........திணை.
அ) கரந்தை
ஆ) வெட்சி
இ) உழிஞை
ஈ) தும்பை
20. ஈற்றில் ஐகாரம் குறைந்தது வந்த சொல்
அ) தின்ணை
ஆ) வளையல்
இ) ஐந்து
ஈ) தலைவன்
21. மாடு பால் கறந்தது -என்பது
அ) வெளிப்படைச் சொற்கள்
ஆ) குறிப்புச் சொற்கள்
இ) கலப்பினச் சொற்கள்
ஈ) இனங்குறித்தல்
22. அம்பேத்கருக்கு இந்திய அரசு வழங்கிய விருது?
அ) கேல்ரத்னா
ஆ) பாரத ரத்னா
இ) பத்மவிபூசன்
ஈ) ஏதுமில்லை
23. மேடைப் பேச்சில் மக்களை ஈர்த்தவர்.
அ) பேரறிஞர் அண்ணா
ஆ) மு.வரதராசனார்
இ) திரு.வி.க
ஈ) பெரியார்
24. மாணிக்கவாசகர் பாடல்கள் ........... திருமுறையில் இடம்பெற்றுள்ளது.
அ) ஆறாம்
ஆ) ஏழாம்
இ) எட்டாம்
ஈ) ஒன்பதாம்
25. "செறு" பொருள் தருக?
அ) வயல்
ஆ) நிலம்
இ) விதை
ஈ) காடு
Saharaonlinetest.blogspot.com