TNPSC CCSE TEST -30
7th STD TAMIL TEST -3
1. "உரியது" என்ற நூலின் ஆசிரியர் யார்?
A). ஓவியர் ராம்கி
B). பி.எம்.முத்து
C). திருமுருக கிருபானந்த வாரியார்
D). ஶ்ரீ லட்சுமி
2. பொருத்துக
a. இடுகுறிப் பொதுப் பெயர் 1. மரங்கொத்தி
b. இடுகுறிச் சிறப்புப் பெயர் 2. பறவை
c. காரணப் பொதுப் பெயர் 3. மலை
d. காரணச் சிறப்புப் பெயர் 4. வாழை
a). 3 4 2 1
b). 3 2 4 1
c). 2 3 4 1
D). 3 4 1 2
3. “மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்" - இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல்
A). முதுமொழி
B). பழமொழி
C). சிலப்பதிகாரம்
D). புறநானூறு
4. 15 என்பதன் தமிழெண்
A). கரு
B). கஅ
C). கஉ
D). உஎ
5. இரவீந்திரநாத் தாகூரின் ஈர்ப்பான இலக்கிய நடையின் உயர்வுக்குக் காரணம்
A). ஆங்கில அறிவு
B). தாய்மொழி அறிவு
C). வடமொழி அறிவு
D). தமிழ் மொழி அறிவு
6. திருவாரூர் நான்மணிமாலை - பிரித்தெழுதுக
A). திருவாரூர் + நான்மணிமாலை
B). திருவாரூர் + நான்கு + மணிமாலை
C). திருவாரூர் + நான் + மணி + மாலை
D). திருவாரூர் + நான் + மணிமாலை
7. பாவலர் மணி என்னும் பட்டப் பெயர் கொண்டவர் யார்?
A). வாணிதாசன்
B). கண்ணதாசன்
C). பாரதிதாசன்
D). சுரதா
8. நான்காம் தமிழ்ச் சங்கத்தை தோற்றுவித்தவர்?
A). மருதுபாண்டியர்
B). முத்துராமலிங்கனார்
C). பாண்டித்துரையார்
D). இவற்றில் யாருமில்லை
9. வருணன் மதுரையை அழிக்க ________ மேகங்களை அனுப்பினான்
A). 4
B). 5
C). 6
D). 7
10. பொருத்துக
a. அறுவை வீதி 1. ஆடைகள் விற்கும் கடைவீதி
b. கூலவீதி 2. தானியக்கடை வீதி
c. பொன் வீதி 3. பொற்கடை வீதி
d. மறையவர் வீதி 4. அந்தணர் வீதி
a). 1 3 2 4
b). 1 2 3 4
c). 1 2 4 3
d). 1 4 3 2
11. கீழ்க்கண்டவற்றுள் எது / எவை தவறானது?
A). சேரநாடு - வேழமுடைத்து
B). சோழ நாடு - சோறுடைத்து
C). பாண்டிய நாடு - முத்துடைத்து
D). தொண்டைநாடு - புலவர் உடைத்து
12. அழகு என்பது _____ பெயர்
A). பொருட்பெயர்
B). காலப் பெயர்
C). குணப்பெயர்
D). சினைப்பெயர்
13. ‘திரைக்கவித் திலகம்'என்று அழைக்கப்படுபவர்
A). வாணிதாசன்
B). உடுமலை நாராயணகவி
C). சுரதா
D). அ. மருதகாசி
14. அம்மானை - நூலின் ஆசிரியர் யார்?
A). மருதகாசி
B). சுவாமிநாத தேசிகர்
C). மு.வ
D). பாரதிதாசன்
15. முருகனால் சிறையிலிடப்பட்டவன் யார்?
A). நான்முகன்
B). திருமால்
C). சிவன்
D). இவற்றில் எதுவுமில்லை
16. சுவாமிநாத தேசிகர் யாரிடம் கல்வி கற்றார்?
A). மீனாட்சி சுந்தரனார்
B). அம்பலவாண தேசிக மூர்த்தி
C). மயிலேறும் பெருமாள்
D). தாண்டவ மூர்த்தி
17. பொருத்துக
a. திருப்பூர் 1. சுங்குடிப் புடவைகள்
b. மதுரை 2. கண்டாங்கிச் சேலைகள்
c. உறையூர் 3. போர்வைகள்
d. சென்னிமலை 4. பின்னலாடைகள்
a). 4 1 2 3
b). 4 2 3 1
c). 2 4 3 1
D). 2 4 1 3
18. வினையைக் கொண்டு முடியும் எச்சம் _____
A). பெயரெச்சம்
B). வினையெச்சம்
C). வினைமுற்று
D). முற்றெச்சம்
19. "நீயன்றி மண்ணுண்டோ, விண்ணுண்டோ, ஒளியுண்டோ, நிலவுமுண்டோ” - இப்பாடல் வரியின் ஆசிரியர்?
A). கம்பர்
B). தாயுமானவர்
C). ந.வேங்கட மகாலிங்கம்
D). இராமலிங்க அடிகளார்
20. கனகம் என்பதன் பொருள்
A). மண்
B). பொன்
C). செல்வம்
D). விரைந்து
21. கம்பர் எழுதாத நூல் எது?
A). சடகோபரந்தாதி
B). ஏரெழுபது
C). திருக்கை வழக்கம்
D). நீதி நெறி விளக்கம்
22. வேளாண் பல்கலைக் கழகம் உள்ள இடம்
A). சென்னை
B). மதுரை
C). திருச்சி
D). கோவை
23. கேட்காத கடனும் பார்க்காத பயிரும்
A). பாழ்
B). பால்
C). பாள்
D). எதுவுமில்லை
24. தூரத்து ஒளி - நூலின் ஆசிரியர்?
A). ஓவியர் ராம்கி
B). கிருபானந்த வாரியர்
C). க.கௌ.முத்தழகர்
D). நா. காமராசன்
25. கண்ணா வா ! - என்ன வேற்றுமை?
A). முதலாம் வேற்றுமை
B). 2 ஆம் வேற்றுமை
C). 3 ஆம் வேற்றுமை
D). 8 ஆம் வேற்றுமை
Saharaonlinetest.blogspot.com
Given questions are very useful... really enjoyed reading the points.. thank you.
ReplyDeleteSamacheer Kalvi 6th Books
TN Samacheer Kalvi Books