TNPSC CCSE TEST - 23
CHEMISTRY TEST 3
1. கொழுப்பு அமிலங்களின் பொட்டாசியம் உப்புகள் ......... என அழைக்கப்படுகிறது?
அ) கடின சோப்பு
ஆ) டிடர்ஜெணட்
இ) மென் சோப்பு
ஈ) எதுவுமில்லை
2. நியூக்ளியான்கள் என்பது?
அ) புரோட்டான் + எலக்ட்ரான்
ஆ) புரோட்டான் + நியூட்ரான்
இ) எலக்ட்ரான் + நியூட்ரான்
ஈ) பாசிட்ரான் + எலக்ட்ரான்
3. கால்வாய் கதிர்களை கண்டறிந்தவர்?
அ) கோல்ட்ஸ்டீன்
ஆ) போர்
இ) J.J தாம்சன்
ஈ) ஜான்டால்டன்
4. சோடியம் குளோரைடில் காணப்படும் பிணைப்பு?
அ) அயனிப்பிணைப்பு
ஆ) சகப்பிணைப்பு
இ) ஈதல் சகப்பிணைப்பு
ஈ) முனைவு சகப்பிணைப்பு
5. பழங்களை கனியவைக்க பயன்படும் வாயு?
அ) மீத்தேன்
ஆ) எத்திலீன்
இ) அசிட்லின்
ஈ) எதுவுமில்லை
6. சாண எரிவாயுவில் அடங்கியுள்ள முக்கிய பகுதிப் பொருள்?
அ) கார்பன் டை ஆக்சைடு
ஆ) கார்பன் மோனாக்சைடு
இ) நைட்ரஜன் சல்பைடு
ஈ) மீத்தேன்
7. காடி நீரில் உள்ள முக்கிய அமிலம்?
அ) ஃபார்மிக் அமிலம்
ஆ) அசிட்டிக் அமிலம்
இ) சாலிசிலிக் அமிலம்
ஈ) ஆக்சாலிக் அமிலம்
8. பருத்தி இலை எதனால் ஆக்கப்பட்டுள்ளது?
அ) புரோடீன்
ஆ) செல்லுலோஸ்
இ) தாதுக்கள்
ஈ) லிக்னைன்
9. ஹைட்ரஜனின் அணு நிறை?
அ) 1
ஆ) 2
இ) 3
ஈ) 4
10. உலர் பணிக்கட்டி என்பது?
அ) திட CO2
ஆ) C60
இ) CO
ஈ) C2O
Saharaonlinetest.blogspot.com
CHEMISTRY TEST 3
1. கொழுப்பு அமிலங்களின் பொட்டாசியம் உப்புகள் ......... என அழைக்கப்படுகிறது?
அ) கடின சோப்பு
ஆ) டிடர்ஜெணட்
இ) மென் சோப்பு
ஈ) எதுவுமில்லை
2. நியூக்ளியான்கள் என்பது?
அ) புரோட்டான் + எலக்ட்ரான்
ஆ) புரோட்டான் + நியூட்ரான்
இ) எலக்ட்ரான் + நியூட்ரான்
ஈ) பாசிட்ரான் + எலக்ட்ரான்
3. கால்வாய் கதிர்களை கண்டறிந்தவர்?
அ) கோல்ட்ஸ்டீன்
ஆ) போர்
இ) J.J தாம்சன்
ஈ) ஜான்டால்டன்
4. சோடியம் குளோரைடில் காணப்படும் பிணைப்பு?
அ) அயனிப்பிணைப்பு
ஆ) சகப்பிணைப்பு
இ) ஈதல் சகப்பிணைப்பு
ஈ) முனைவு சகப்பிணைப்பு
5. பழங்களை கனியவைக்க பயன்படும் வாயு?
அ) மீத்தேன்
ஆ) எத்திலீன்
இ) அசிட்லின்
ஈ) எதுவுமில்லை
6. சாண எரிவாயுவில் அடங்கியுள்ள முக்கிய பகுதிப் பொருள்?
அ) கார்பன் டை ஆக்சைடு
ஆ) கார்பன் மோனாக்சைடு
இ) நைட்ரஜன் சல்பைடு
ஈ) மீத்தேன்
7. காடி நீரில் உள்ள முக்கிய அமிலம்?
அ) ஃபார்மிக் அமிலம்
ஆ) அசிட்டிக் அமிலம்
இ) சாலிசிலிக் அமிலம்
ஈ) ஆக்சாலிக் அமிலம்
8. பருத்தி இலை எதனால் ஆக்கப்பட்டுள்ளது?
அ) புரோடீன்
ஆ) செல்லுலோஸ்
இ) தாதுக்கள்
ஈ) லிக்னைன்
9. ஹைட்ரஜனின் அணு நிறை?
அ) 1
ஆ) 2
இ) 3
ஈ) 4
10. உலர் பணிக்கட்டி என்பது?
அ) திட CO2
இ) CO
ஈ) C2O
Saharaonlinetest.blogspot.com
No comments:
Post a Comment