TNPSC CCSE TEST -25
CHEMISTRY TEST -5
1. நியூட்ரான் உறிஞ்சி
அ) கிராபைட்
ஆ) தோரியம்
இ) ஐசோடோப்
ஈ) கிரானைட்
2. ராக்கெட் எரிபொருள்
அ) ஆக்சிஜன்
ஆ) ஆக்சிஜன் மற்றும் மீத்தேன்
இ) ஹைட்ரசீன் மற்றும் டை நைட்ரஜன் டெட்ராக்சைடு
ஈ) ஓசோன்
3. எண்ணெய் ஒட்டாத வாணலியில் பூசப்பட்டுள்ள மெல்லிய படலம்?
அ) பாலிதீன்
ஆ) டெப்லான்
இ) நைலான்
ஈ) பெர்பெகஸ்
4. தூய நீரின் PH மதிப்பு?
அ) 4
ஆ) 7
இ) 12
ஈ) 0
5. கண்ணாடியை கரைக்கும் அமிலம்?
அ) நைட்ரிக் அமிலம்
ஆ) கந்தக அமிலம்
இ) ஹைட்ரோபுளோரிக் அமிலம்
ஈ) ஹைபோகுளோரஸ் அமிலம்
6. ப்ளீச்சிங் பவுடரில் உள்ளது?
அ) குளோரின்
ஆ) புரோமின்
இ) அயோடின்
ஈ) நைட்ரஜன்
7. ஆக்சிஜனேற்றம் ஏற்படுத்துவது?
அ) எலக்ட்ரான்களை பெறுதல்
ஆ) எலக்ட்ரான்களை இழத்தல்
இ) இணைதிறன் குறைதல்
ஈ) ஆக்சிஜனேற்ற எண் குறைதல்
8. புரோட்டீன் மூலக்கூறுகள் எதனால் ஆனவை?
அ) அயோடின் அமிலம்
ஆ) பார்மிக் அமிலம்
இ) லாக்டிக் அமிலம்
ஈ) அமினோ அமிலம்
9. பிளின்ட் கண்ணாடியில் காணப்படுவது எது?
அ) சோடியம்
ஆ) போரான்
இ) காரியம்
ஈ) கால்சியம்
10. சிரிப்பை வரவழைக்கும் வாயு?
அ) நைட்ரிக் ஆக்சைடு
ஆ) நைட்ரஸ் ஆக்சைடு
இ) துத்தநாக ஆக்சைடு
ஈ) தாமிர ஆக்சைடு
Saharaonlinetest.blogspot.com
No comments:
Post a Comment