TNPSC CCSE TEST - 27
ZOOLOGY TEST - 1
1. ஆணின் இனப்பெருக்க ஹார்மோன்
அ) ஈஸ்ட்ரோஜன்
ஆ) புரோஜெஸ்டிரோன்
இ) ஆன்ட்ரோஜன்
ஈ) புரோஸ்டேட் சுரப்பி
2. மனித அண்டம் என்பது?
அ) எலெசித்தல்
ஆ) மைக்ரோலெசித்தல்
இ) மீசோலெசித்தல்
ஈ) மேக்ரோலெசித்தல்
3. அண்டகம் எத்தனை நாளுக்கொருமுறை அண்டத்தை உருவாக்கும்?
அ) 31 நாட்கள்
ஆ) 30 நாட்கள்
இ) 28 நாட்கள்
ஈ) 29 நாட்கள்
4. கருவினை அதிர்விலிருந்து பாதுகாப்பது?
அ) கரு உணவு பை
ஆ) கோரியான்
இ) அலன்டாயஸ்
ஈ) ஆம்னியான்
5. ஆப்பிரிக்காவின் தூக்க வியாதியை ஏற்படுத்துவது?
அ) எண்டமீபா ஹிஸ்டாலிடிக்கா
ஆ) பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்
இ) பிளாஸ்மோடியம் பால்சிபேரம்
ஈ) டிரிப்பனோசோமா கேம்பியன்ஸ்
6. மனிதனின் கருவளர் காலம்?
அ) 7 மாதங்கள்
ஆ) 9 மாதங்கள்
இ) 8 மாதங்கள்
ஈ) 11 மாதங்கள்
7. மரபியல் நோய் எது?
அ) அல்சிமர் நோய்
ஆ) டயாபடிஸ் இன்சிபிடஸ்
இ) குமிழ்ச் சிறுவன் நோய்
ஈ) சிறுநீரகச் செயலிழப்பு
8. பாக்டீரியாவினால் ஏற்படும் நோய்?
அ) தொழுநோய்
ஆ) போலியோ
இ) சின்னம்மை
ஈ) இன்புளூயன்சா
9. வெஸ்டர்ன் பிளாட் சோதனை உறுதி செய்ய பயன்படுகின்றது?
அ) டைபாய்டு
ஆ) HIV
இ) புற்றுநோய்
ஈ) மலேரியா
10. டவுன் சின்ட்ரோம் -ஐ ஏற்படுத்துவது
அ) 21 - வது குரோமோசோமின் மோனோசோமி நிலை
ஆ) 21 - வது குரோமோசோமின் ட்ரைசோமி நிலை
இ) குரோமோசோம் நீக்கப்படுதல்
ஈ) குரோமோசோம் இரட்டிப்பு
11. "விட்டமின் B12" குறைபாடு
அ) மலட்டுத்தன்மை
ஆ) ஸ்கர்வி
இ) பெர்னீசியஸ் அனிமியா
ஈ) நிக்டோலோபியா
12. ஆஸ்டியோமலேசியா எதன் குறைபாட்டினால் ஏற்படுகிறது?
அ) விட்டமின் D
ஆ) விட்டமின் K
இ) விட்டமின் A
ஈ) விட்டமின் E
13. காலா அசார் எதனால் ஏற்படுகிறது?
அ) டீனியா சோலியம்
ஆ) டிரிப்பனோ சோமா கேம்பியன்ஸ்
இ) உச்செரேரியா பேன்கிராப்டி
ஈ) லீஸ்மேனியா டோனாவானி
14. எது நாளமில்லாக் குழுவின் நடத்துனர் என அழைக்கப்படுகிறது?
அ) பீனியல் சுரப்பி
ஆ) பிட்யூட்டரி சுரப்பி
இ) தைராய்டு சுரப்பி
ஈ) அட்ரீனல் சுரப்பி
15. பெரியவர்களில் வளர்ச்சி ஹார்மோன் மிகைச்சுரப்பு காரணமாக ஏற்படுவது?
அ) குள்ளத்தன்மை
ஆ) அசுரத்தன்மை
இ) அக்ரோபோர்ட்
ஈ) அக்ரோமெகாலி
16. வாஸோபிரஸ்ஸின் குறைந்த சுரப்பு ஏற்படுத்துவது?
அ) டயாபெடிஸ் இன்சிபிடஸ்
ஆ) டயாபெடிஸ் மௌட்டஸ்
இ) மிக்சிடிமா
ஈ) கிரிட்டினிசம்
17. பெரியவர்களில் காணப்படும் ஹைபோதைராய்டிசம்
அ) எளிய காய்டர்
ஆ) மிக்சிடிமா
இ) கிரிட்டினிசம்
ஈ) கிரேவின் நோய்
18. மெலடோனின் ஹார்மோனைச் சுரப்பது
அ) அட்ரீனல் சுரப்பி
ஆ) பாராதைராய்டு சுரப்பி
இ) தைமஸ் சுரப்பி
ஈ) பீனியல் சுரப்பி
19. அவசரகால ஹார்மோன் என அழைக்கப்படுவது?
அ) அட்ரீனலின்
ஆ) கார்டிசோன்
இ) ஆல்டோஸ்டீரோன்
ஈ) ஈஸ்ட்ரோஜன்
20. சுயநோய்த் தடுப்பு அமைப்பு குறைபாடு நோய்?
அ) மையாஸ்தீனியா கிரேவிஸ்
ஆ) நீரிழிவு நோய்
இ) பக்கவாதம்
ஈ) எய்ட்ஸ்
21. கார்சினோமா என்பது எந்த வகை புற்றுநோய்?
அ) எபிதீலியல் செல்கள்
ஆ) இணைப்பு திசு செல்கள்
இ) எலும்பு செல்கள்
ஈ) இரத்த செல்கள்
22. பெரி - பெரி என்னும் நோய் எதன் குறைபாட்டால் ஏற்படுகிறது?
அ) விட்டமின் E
ஆ) விட்டமின் D
இ) விட்டமின் C
ஈ) விட்டமின் B
23. மனித இரத்தத்தில் ஒரு கன சதுர மில்லி மீட்டர் அளவில் உள்ள இரத்த சிவப்பணு எண்ணிக்கை?
அ) 5,000
ஆ) 50,000
இ) 5,00,000
ஈ) 50,00,000
24. சுற்றுச்சூழலில் இது ஒரு வகையான உயிரியல் கூறு?
அ) சுற்றுச்சூழல் மண்டலம்
ஆ) உற்பத்தியாளர்
இ) ஹைட்ரோஸ்பியர்
ஈ) லித்தோஸ்பியர்
25. இரத்தம் உறைதலோடு தொடர்புள்ள புரதம்?
அ) அல்புமின்
ஆ) குளோபுலின்
இ) பைப்ரினோஜென்
ஈ) இம்யூனோ குளோபுலின்
Saharaonlinetest.blogspot.com
No comments:
Post a Comment