Sunday, 14 January 2018

TNPSC CCSE TEST - 31 7th STD TAMIL TEST -4


TNPSC CCSE TEST -31
7th STD TAMIL TEST -4

1. தந்தையுடன் தம்பி வந்தான் - இதில் வரும் வேற்றுமை என்ன?
A). 2 ஆம் வேற்றுமை
B). 3 ஆம் வேற்றுமை
C). 5 ஆம் வேற்றுமை
D). 7 ஆம் வேற்றுமை

2. அஞ்சு - இலக்கண குறிப்பு தருக
A). முதற் போலி
B). இடைப் போலி
C). கடைப் போலி
D). முற்றுப் போலி

3. ஒன்பது மணிகளில் எது கீழ்க்கண்டவற்றுள் பொருத்தமற்றது
A). முத்து
B). பவளம்
C). வைரம்
D). தங்கம்

4. ஏறு தழுவுதல் என்னும் வீரவிளையாட்டு நடைபெறும் நிலம்?
A). குறிஞ்சி
B). முல்லை
C). மருதம்
D). பாலை

5. பகுபத உறுப்புகள் எத்தணை வகைப்படும்?
A). 4
B). 6
C). 8
D). 10

6. நாள்தோறும் உடற்பயிற்சி செய்
A). செய்தித்தொடர்
B). கட்டளைத் தொடர்
C). தனி வாக்கியம்
D). பிறவினை வாக்கியம்

7. ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் வாழ்கின்றோம் ;ஒரு சொல் கேளிர் !
A). பாரதிதாசன்
B). பாரதியார்
C). திரு.வி.க
D). மு .வ

8. திருத்தக்கத் தேவர்  இயற்றிய நூல்களில் எது சரியானது ?
A). கரி விருத்தம்
B). பரி விருத்தம்
C). நரி விருத்தம்
D). தரி விருத்தம்

9. இன்பத் தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல
A). பணி
B). கடமை
C). பொறுப்பு
D). தொண்டு

10. தமிழ் இலக்கியங்களில்   ----------------------- என்பதற்கு ஓவியம் எனப் பொருள் .
A). எழுத்து
B). சொல்
C). யாப்பு
D). இலக்கணம்

11. சித்திரக் காரப்புலி என அழைக்கப்படுபவர் யார்?
A). குலோத்துங்கன்
B). விக்கிரமச் சோழன்
C). முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்
D). இராஜ ராஜ சோழன்

12. கொடைக் குணம் - நூலின் ஆசிரியர் யார்?
A). கழனியூரன்
B). ஓவியர் ராம்கி
C). பி.வி.முத்து
D). கிருபானந்த வாரியார்

13. வண்ணங்கள் குழப்பும் பலகைக்கு ----------------- என்று பெயர்.
A). வட்டிகைப் பலகை
B). வண்ணக் குழப்பி
C). வண்ணத் தீட்டி
D). வண்ணப் பெட்டி

14. உயரமான மலையை ‘விண்ணைத்தொடும் மலை’ என வருணித்தல்
A). உயர்வு நவிற்சி அணி
B). இயல்பு நவிற்சி அணி
C). தற்குறிப்பு நவிற்சி அணி
D). உவமை நவிற்சி அணி

15. தாத்தா பாட்டி சொன்ன கதைகள் என்ற நூலின் ஆசிரியர் ?
A). ஓவியர் ராம்கி
B). கிருபானந்த வாரியார்
C). கழனியூரன்
D). க.கௌ .முத்தழகர்

16. திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?
A). 100
B). 101
C). 107
D). 108

17. பொய்யாதொழுகின் . பிரித்தெழுதுக
A). பொய்யா + ஒழுகின்
B). பொய்யாது + ஒழுகின்
C). பொய் + ஆது + ஒழுகின்
D). பொய்யா + தொழுகின்

18. பின்வரும் ஊர்களில் மருத நில ஊர் எது?
A). ஆட்டையாம்பட்டி
B). கோவில்பட்டி
C). புளியம்பட்டி
D). வடுகப்பட்டி

19. பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையை வேறு யாரும் கைப்பற்றி விடுதல் கூடாது என்பதற்காக சாலையின் இருமருங்கிலும் ______ மரங்களை வளர்த்தனர்.
A). புளிய மரம்
B). பனை மரம்
C). தென்னை மரம்
D). ஆல மரம்

20. சிறந்தன்று பொருள் தருக.
A). சிறந்தது அல்ல
B). சிறந்தது
C). நன்று
D). கெட்டது

21. யாரிடமிருந்து மலையமான் திருமுடிக்காரியின் பிள்ளைகளை கோவூர்க்கிழார் மீட்டார்?
A). நலங்கிள்ளி
B). நெடுங்கிள்ளி
C). கிள்ளி வளவன்
D). சேரன் நெடுங்கிள்ளி

22. திருச்சி கோட்டையிலுள்ள சிற்பங்கள் எக்காலத்துவருடையது?
A). சேரர் காலம்
B). சோழர் காலம்
C). பல்லவர் காலம்
D). பாண்டியர் காலம்

23. கற்றதுகைம் மண்ணளவு கல்லா(து) உலகளவென்று
உற்ற கலைமடந்தைஓதுகிறாள் இவ்வரிகளில் கோடிட்ட வார்த்தை யாரைக் குறிக்கிறது?
A). ஔவையார்
B). தமிழ்த்தாய்
C). கலைமகள்
D). பூமித்தாய்

24. பழஞ்சோற்றுக் குருநாதனேந்தல் என்னும் ஊர் உள்ள மாவட்டம் _______.
A). மதுரை
B). ராமநாதபுரம்
C). சிவகங்கை
D). திருநெல்வேலி

25. சிந்தனைச் செல்வம் என்ற நூலின் ஆசிரியர் ______
A). வீ.கே.டி.பாலன்
B). கிருபானந்த வாரியார்
C). மயிலை.சீனி வேங்கடசாமி
D). லஷ்மி
Saharaonlinetest.blogspot.com

No comments:

Post a Comment