Tuesday, 16 January 2018

TNPSC CCSE TEST -33. 10th STD TAMIL TEST -1


TNPSC CCSE TEST -33
10th STD TAMIL TEST -1

1. திருக்குறளைப் போற்றிப் பாடும் நூல்.
அ) இரட்டைமணிமாலை
ஆ) திருவள்ளுவமாலை
இ) நான்மணிமாலை
ஈ) நால்வர்மணிமாலை

2. திருக்குறள் ............. வெண்பாக்களால் ஆன நூலாகும்.
அ) விருத்தப்பா
ஆ) சிந்தியல்
இ) குறள்
ஈ) நேரிசை

3. "இனணயில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே" எனப் பாடியவர்.
அ) கம்பர்
ஆ) சுரதா
இ) பாரதியார்
ஈ) பாரதிதாசன்

4. ஏலாதி ...........நூல்களுள் ஒன்று.
அ) பதினெண்கீழ்க்கணக்கு
ஆ) பதினெண்மேற்கணக்கு
இ) காப்பியம்
ஈ) நீதிநூல்

5. கணிமேதாவியாரின் காலம்.........
அ) கி.பி மூன்றாம் நூற்றாண்டு
ஆ) கி.பி நான்காம் நூற்றாண்டு
இ) கி.பி ஐந்தாம் நூற்றாண்டு
ஈ) கி.பி ஆறாம் நூற்றாண்டு

6. மருந்துப் பொருட்களால் அமையப்பெற்ற இரு நூல்கள்?
அ) திருக்குறள், நன்னூல்
ஆ) பதிற்றுப்பத்து, பரிபாடல்
இ) திரிகடுகம், ஏலாதி
ஈ) புறநானூறு, அகநானூறு

7. இளங்கோவடிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
அ) சேர
ஆ) சோழ
இ) பாண்டிய
ஈ) பல்லவ

8. நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் எனப் பாடியவர்?
அ) திரு.வி.க
ஆ) கவிமணி
இ) பாரதியார்
ஈ) பாரதிதாசன்

9. குடும்ப விளக்கு யாருடைய படைப்பு?
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) வாணிதாசன்
ஈ) சுரதா

10. கம்பராமாயணம் எத்தனை காண்டங்களைக் கொண்டது?
அ) நான்கு
ஆ) ஐந்து
இ) ஆறு
ஈ) ஏழு

11. கம்பரை புரந்தவர்.........
அ) ஒளவையார்
ஆ) புகழேந்தி புலவர்
இ) ஒட்டக்கூத்தர்
ஈ) சடையப்ப வள்ளல்

12. நற்றிணையை தொகுப்பித்தவர்?
அ) முதலாம் மகேந்திர வர்மன்
ஆ) பன்னாடு தந்த மாறன் வழுதி
இ) இளம்பெருவழுதி
ஈ) பாண்டியன் உக்கிரப்பெருவழுதி

13. தம் வீட்டில் உள்ள அனைத்துப் பொருட்களுக்கும் திருநாவுக்கரசர் எனப் பெயர் சூட்டியவர்?
அ) மாறநாயனார்
ஆ) திருநீலகண்டர்
இ) உ.வே.சா
ஈ) அப்பூதியடிகளார்

14. "பக்திச் சுவைநனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ " எனப் பாடியவர்?
அ) உ.வே.சா
ஆ) திரு.வி.க
இ) கவிஞர்.வெ.இராமலிங்கனார்
ஈ) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்

15. பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி எனக் கூறியவர்?
அ) அறுமுகநாவலர்
ஆ) பாவாணர்
இ) பருதிமாற்கலைஞர்
ஈ) கால்டுவெல்

16. " அரி" என்னும் சொல்லின் பொருள்?
அ) நெற்கதிர்
ஆ) யானை
இ) சிவன்
ஈ) சிரங்கு

17. மாணிக்கவாசகர் பிறந்த ஊர்?
அ) திருவையாறு
ஆ) திருவண்ணாமலை
இ) திருக்கடையூர்
ஈ) திருவாதவூர்

18. ஒருவர் மட்டும் பார்க்கும் படக் கருவி
அ) ஈஸ்ட்மன்
ஆ) எடிசன்
இ) எட்வர்டு மைபிரிட்சு
ஈ) வால்டிஸ்னி

19. "வளையல் " இச்சொல்லின் ஐகாரம் எத்தனை மாத்திரை குறைந்து ஒலிக்கும்
அ) ஒரு மாத்திரை
ஆ) இரு மாத்திரை
இ) 1/2 மாத்திரை
ஈ) இவற்றில் ஏதுமில்லை

20. "தலைவன் " என்பது?
அ) ஐகாரக்குறுக்கம்
ஆ) ஒளகாரக்குறுக்கம்
இ) மகரக்குறுக்கம்
ஈ) ஆய்தக்குறுக்கம்

21. இளவழகன் வந்தான் - வெளிப்படைத் தொடர் எனில் கல் ,மண் என்பது?
அ) இனமொழி
ஆ) குறிப்புச் சொற்கள்
இ) இனங்குறித்தல்
ஈ) வெளிப்படைச் சொற்கள்

22. மதுரைக்காண்டம் எத்தனை காதைகள்?
அ) 6
ஆ) 7
இ) 10
ஈ) 13

23. தமிழ் மிகவும் பண்பட்ட மொழி எனக் கூறிய மொழியியல் அறிஞர்?
அ) மாக்சு முல்லர்
ஆ) கால்டுவெல்
இ) ஜி.யு.போப்
ஈ) பரிதிமாற்கலைஞர்

24. தமிழ் மொழியை செம்மொழியாக நடுவணரசு அறிவித்த அண்டு?
அ) 2004 மார்ச்
ஆ) 2004 ஆகஸ்டு
இ) 2004  அக்டோபர்
ஈ) 2004 செப்டம்பர்

25. அரசின் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பணியாற்றும்போது நம் சமுதாயத்தில் புரட்சி ஏற்படும் என்றவர்?
அ) பாரதியார்
ஆ) திரு.வி.க
இ) அம்பேத்கர்
ஈ) பெரியார்
Saharaonlinetest.blogspot.com

No comments:

Post a Comment