TNPSC CCSE TEST - 24
CHEMISTRY TEST - 4
1. பூஞ்சைக் கொல்லி போர்டாக் கலவையில் அடங்கியுள்ளது?
அ) போரக்ஸ் மற்றும் தாமிர சல்பேட்
ஆ) போரக்ஸ் மற்றும் கால்சியம் ஹைட்ராக்சைடு
இ) போரிக் அமிலம் மற்றும் கால்சியம் ஹைட்ராக்சைடு
ஈ) தாமிரம் சல்பேட் மற்றும் கால்சியம் ஹைட்ராக்சைடு
2. கார்போரண்டம் என்பது?
அ) Si
ஆ) SiC
இ) SiO2
ஈ) SiCi4
3. குளர்சாதனப் பெட்டியில் பொதுவாக பயன்படுத்தப்படும் குளிர்விப்பான்?
அ) அம்மோனியா
ஆ) திரவ நைட்ரஜன்
இ) திரவ ஆக்சிஜன்
ஈ) பிரியான்
4. யூரியா என்பது .......... உரம்
அ) பாஸ்பேட்
ஆ) பொட்டாஷ்
இ) நைட்ரஜன் கலந்த
ஈ) இவைகளில் எதுவுமில்லை
5. எல்லா அமிலங்களிலும் முக்கியமாக இடம் பெற்றிருக்கும் தனிமம்?
அ) குளோரின்
ஆ) ஹைட்ரஜன்
இ) ஆக்சிஜன்
ஈ) சல்பர்
6. உயிரியல் மாதிரிகளை பதப்படுத்தப் பயன்படுவது?
அ) அசிட்டால்டிஹைடு
ஆ) எத்தில் ஆல்கஹால்
இ) பார்மால்டிஹைடு
ஈ) குளோரோபார்ம்
7. ஆல்ஹகாலில் இருப்பது?
அ) இரட்டை பிணைப்பு
ஆ) -OH தொகுதி
இ) மூன்று பிணைப்பு
ஈ) மேற் கூறிய எதுவுமில்லை
8. கால்வனைஸேஸன் முறையில் தொடர்புடைய உலோகம்?
அ) தாமிரம்
ஆ) துத்தநாகம்
இ) வெள்ளியம்
ஈ) காரியம்
9. வல்கனைஸேஸன் என்பது ரப்பருடன் எதைச் சேர்க்கும் வினை ஆகும்?
அ) இரும்பு
ஆ) கந்தகம்
இ) கார்பன்
ஈ) கோபால்ட்
10. சோடா நீர் தயாரிப்பில் கீழ்க்கண்டவற்றுள் எந்த வாயு பயன்படுத்தப்படுகிறது?
அ) அம்மோனியா வாயு
ஆ) கார்பன் டை ஆக்சைடு
இ) குளோரின்
ஈ) கார்பன் மோனாக்சைடு
Saharaonlinetest.blogspot.com
No comments:
Post a Comment