Saturday, 6 January 2018

TNPSC CCSE TEST -26 BOTANY TEST -1


TNPSC CCSE TEST -26
BOTANY TEST -1

1. ரைபோஸ் -குறிப்பது?
அ) யுரெசில்
ஆ) சர்க்கரை
இ) பிரிமிடின்
ஈ) ப்யூரின்

2. DNA - இரட்டை சுருள் மாதிரியை விளக்கியவர்?
அ) வாட்சன் மற்றும் கிரிக்
ஆ) O.T.ஏவ்ரி மற்றும் குழுவினர்
இ) சிரிஃபித்
ஈ) ஸ்டெயின்பெர்க்

3. எந்த பாக்டீரியம் அமோனியாவை நைட்ரைட்டாக ஆக்சிஜனேற்றம் செய்கிறது?
அ) நைட்ரசோமோனாஸ்
ஆ) ரைசோபியம்
இ) கிளாஸ்டிரிடியம்
ஈ) எ.கோலை

4. அயல் ஜீனை செல்லினுள் அறிமுகப்படுத்த பயன்படுத்தப்படும் முறை
அ) மின்னாற்பகுப்பு
ஆ) மின்துளையாக்கம்
இ) ஜின்சிகிச்சை
ஈ) இணைதல்

5. மெண்டலின் ஒற்றைப் பண்பு கலப்பின விகிதம்
அ) 9:3:3:1
ஆ) 2:3:3:1
இ) 1:2:3:1
ஈ) 1:2:1

6. "காளான்கள்" - குறிபபது
அ) குளொரெல்லா
ஆ) அகாரிகஸ்
இ) பெனிசீலியம்
ஈ) அஸ்னிபா

7. பூச்சியுண்ணும் தாவரத்திற்கு எடுத்துகாட்டு?
அ) ட்ரஸீரா
ஆ) விஸ்கம்
இ) மானோட்ரோபா
ஈ) வாண்டா

8. வாண்டா தாவரம் ஒரு ........... ஆகும்
அ) முழு ஒட்டுண்ணி
ஆ) பகுதி ஒட்டுண்ணி
இ) தொற்றுத் தாவரம்
ஈ) மட்குண்ணி

9. முழு ஒட்டுண்ணித் தாவரம்
அ) கஸ்குட்டா
ஆ) விஸ்கம்
இ) ட்ரஸீரா
ஈ) மானோட்ரோபா

10. சாறுண்ணி தாவரம் எது?
அ) கஸ்குட்டா
ஆ) வீனஸ் பூச்சியுண்ணும் தாவரம்
இ) சாண்டலும்
ஈ)  அகாரிகஸ்

11. அனைத்து செல்லிலும் உள்ளது?
அ) குளோரோபிளாஸ்ட்
ஆ) மைட்டோகாண்ட்ரியா
இ) ரைபோசோம்
ஈ) நியுக்ளியஸ்

12. ரைபோசோம் என்ற பெயரை வழங்கியவர்?
அ) கோலிக்கர்
ஆ) G.E.பாலடே
இ) ஆர்.பி.ராபர்ட்ஸ்
ஈ)  போர்ட்டர்

13. எண்டோபிளாச வலை என்ற பெயரை வழங்கியவர்?
அ) போர்ட்டர்
ஆ) ஆர்.பி.ராபர்ட்ஸ்
இ) எம்பிடன்
ஈ) பெண்டா

14. காற்று மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவது?
அ) வாலிஸ்நேரியா
ஆ) புல்
இ) தென்னை
ஈ)  ஊமத்தை

15. பசுமை வேதியியலினால் உண்டாகும் பொருள்களுக்கு எடுத்துக்காட்டு
அ) பிளாஸடிக்
ஆ) காகிதம்
இ) உயிரி பிளாஸ்டிக்
ஈ) ஹேலஜன் தீயணைப்பான்

16. அகாலியா இன்டிகா இலைகளை அரைத்து கிடைக்கும் பசையின் பயன்
அ) எலும்பு இணைவி
ஆ) தீ்க்காயத்தின் மீது பூசப்படுகிறது
இ) செரிமான குறைபாட்டை நீக்குதல்
ஈ) ஆஸ்துமாவை குணப்படுத்துதல்

17. நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியங்களுக்கு எடுத்துக்காட்டு
அ) பேசில்லஸ்
ஆ) சூடோமோனஸ்
இ) அஸடோபாக்டர்
ஈ) எ.கோலை

18. புற்று நோயை குணப்படுத்தும் பொருள்கள் உள்ள தாவரம்
அ) கிரை சாந்திமம்
ஆ) ஓசிமம் சான்க்டம்
இ) கேதாரான்தஸ் ரோசியஸ்
ஈ) பென்டாடைப் ஸான்ட்ரா பிரேசியானா

19. மார்பின் கொடுக்கும் தாவரம்
அ) பனாக்ஸ் ஜினாசங்
ஆ) சிங்கோனா காலிசாயா
இ) எபிட்ரா சைனிகா
ஈ) பப்பாவா சாம்னிபெரம்

20. இருட்சுவாசம் இதில் நடைபெறுகிறது
அ) பெராக்ஸிசோம்
ஆ) மைட்டோகாண்ட்ரியங்கள்
இ) பசுங்கணிகம்
ஈ) ரைபோசோம்

21. ஒளிச்சேர்க்கை நிறமிகள் காணப்படும் இடம்?
அ) கிரிஸ்டே
ஆ) சிஸ்டர்னே
இ) தைலக்காய்டு
ஈ) ஸ்ட்ரோமா

22. காற்று சுவாசத்தின் முதல் நிலை
அ) கிளைக்காலிஸ்
ஆ) கிரப்ஸ் சுழற்சி
இ) இறுதி ஆக்சிஜனேற்றம்
ஈ) சழற்சி பாஸ்பரிகரணம்

23. முழுமையாக ஆக்சிஜனேற்றமடையும் குளுக்கோஸிலிருந்து கிடைப்பது?
அ) 38 ATP
ஆ) 36 ATP
இ) 35 ATP
ஈ) 2 ATP

24. பச்சையத்தின் உற்பத்திக்கு தேவைப்படும் முக்கியப் பொருள்?
அ) Mg
ஆ) Fe
இ) CI
ஈ) Mn

25. காற்று சுவாசத்திற்கும் காற்றில்லா சுவாசத்திற்கும் பொதுவாக உள்ள நிகழ்வு?
அ) கிரப் சுழற்சி
ஆ) லேக்டிக்அமில நொதித்தல்
இ) ஆல்கஹால் நொதித்தல்
ஈ) கிளைக்காலிசிஸ்
Saharaonlinetest.blogspot.com

No comments:

Post a Comment