TNPSC CCSE TEST -34
10th STD TAMIL TEST -2
1. சேக்கிழார் பெருமான் அருளியது?
அ) கந்தபுராணம்
ஆ) சிவபுராணம்
இ) பெரியபுராணம்
ஈ) தலபுராணம்
2. மாணிக்கவாசகர் கட்டிய கோவில் உள்ள ஊர்?
அ) திருமணம்சேரி
ஆ) திருவண்ணாமலை
இ) திருக்கடையூர்
ஈ) திருப்பெருந்துரை
3. நற்றிணை ........... சிற்றெல்லையும் ......... பேறெல்லையும் கொண்டது.
அ) 3 , 9
ஆ) 9 , 12
இ) 10 , 20
ஈ) 5 , 15
4. "யாணர்" என்பது?
அ) அந்தணர்
ஆ) புது வரவு
இ) பயணப்படி
ஈ) புது வருவாய்
5. "வால்ட் டிஸ்னி" என்பது?
அ) இயக்கப்படம்
ஆ) கருத்துப்படம்
இ) படச்சுருள்
ஈ) படக்கருவி
6. "மாடு" என்னும் சொல் ?
அ) தொழிற்பெயர்
ஆ) விரவுப்பெயர்
இ) உயர்திணைப் பொதுப் பெயர்
ஈ) அஃறிணைப் பொதுப் பெயர்
7. "ஓங்கி உயர்ந்த" என்பது?
அ) ஒரு பொருட் பன்மொழி
ஆ) தனிமொழி
இ) ஆய்தக்குறுக்கம்
ஈ) வினைச்சொல்
8. "நன்னூல் கிடைக்குமா" இலக்கண குறிப்பு தருக?
அ) அறி வினா
ஆ) அறியா வினா
இ) கொளல் வினா
ஈ) கொடை வினா
9. "வௌவால்" என்பது?
அ) ஐகாரக்குறுக்கம்
ஆ) ஒளகாரக்குறுக்கம்
இ) ஆய்தக்குறுக்கம்
ஈ) மகரக்குறுக்கம்
10. "சோறு உண்டான்" இலக்கணக் குறிப்பு தருக?
அ) இனங்குறித்தல்
ஆ) உறுவது கூறல்
இ) ஏவல் விடை
ஈ) அறிவினா
11. திறனறிந்து தேர்ந்து கொள்ள வேண்டியவர்?
அ) அன்புள்ள பெற்றோர்
ஆ) ஆர்வமுள்ள நண்பர்
இ) ஆர்வமற்ற நண்பர்
ஈ) மூத்த அறிவுடையார்
12. திருநாவுக்கரசர் வாழ்ந்த காலம்
அ) கி.பி 7
ஆ) கி.பி 8
இ) கி.பி 9
ஈ) கி.பி 12
13. "நாமருக்கும் குடியெல்லாம் " என்னும் பாடல் யாரை "அச்சமில்லை அச்சமில்லை " எனப் பாடத் தூண்டியது?
அ) வாணிதாசன்
ஆ) பாரதிதாசன்
இ) சுரதா
ஈ) பாரதியார்
14. சீறாப்புராணம் எத்தனை காண்டங்களைக் கொண்டது?
அ) ஐந்து
ஆ) நான்கு
இ) மூன்று
ஈ) ஏழு
15. "கேழல்" என்பதன் பொருள்?
அ) எருமை
ஆ) சிங்கம்
இ) புலி
ஈ) பன்றி
16. கலித்தொகை எவ்வகை நூல்களுள் ஒன்று?
அ) பத்துப்பாட்டு
ஆ) எட்டுத்தொகை
இ) பதினெண்கீழ்க்கணக்கு
ஈ) பதினெண்மேற்க்கணக்கு
17. நெய்தல் கலியைப் பாடியவர்?
அ) ஒட்டக்கூத்தர்
ஆ) ஓரம்போகியார்
இ) கபிலர்
ஈ) நல்லந்துவனார்
18. போற்றாரைப் பொறுத்தல் என்பது?
அ) பொறை
ஆ) முறை
இ) நிறை
ஈ) பொருமை
19. பெருமாள் திருமொழியில் எத்தனை பாசுரங்கள் உள்ளன?
அ) இருநூற்றைந்து
ஆ) இருநூறு
இ) நூற்றைந்து
ஈ) நூறு
20. திருநாவுக்கரசர் தமக்கையார்?
அ) நீலம்பிகை
ஆ) மூவாலூர் இராமாமிர்தம்
இ) திருநாகேஷ்வரி
ஈ) திலகவதியார்
21. "விரல்கள் பத்தும் மூலதனம்" பொருத்துக
அ) தாராபாரதி
ஆ) நா.காமராசன்
இ) திருமூலர்
ஈ) சாளை இளந்திரையன்
22. மருத நிலத்திற்குரிய தெய்வம்
அ) பெருமாள்
ஆ) முருகன்
இ) திருமால்
ஈ) இந்திரன்
23. பொருளிலக்கணம் எத்தனை வகைப்படும்?
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
24. தன் நாட்டைக் கைப்பற்றுவதற்கு வந்த மாற்றரசனோடு எதிர்த்துப் போரிடுவது?
அ) தும்பை
ஆ) காஞ்சி
இ) நொச்சி
ஈ) வஞ்சி
25. மணமுழா , நெல்லரிகிணை ஆகிய இரண்டும்
அ) குறிஞ்சி திணை பறைகள்
ஆ) முல்லை திணை பறைகள்
இ) மருத திணை பறைகள்
ஈ) பாலை திணை பறைகள்
Saharaonlinetest.blogspot.com
No comments:
Post a Comment