Tuesday, 9 January 2018

TNPSC CCSE TEST -29. 7th STD TAMIL TEST -2


TNPSC CCSE TEST - 29
7th STD TAMIL TEST - 2

1. "புரை" பொருள் தருக.
அ) நிலா
ஆ) அறை
இ) குற்றம்
ஈ)  அழுக்கு

2. "ஆர்கலி" பொருள் தருக?
அ) ஆறு
ஆ) கடல்
இ) நீர்வீழ்ச்சி
ஈ)  தெப்பம்

3. "துன்னலர்" பொருள் தருக
அ) வீரர்கள்
ஆ) பயிர்ச்சியாளர்கள்
இ) புலவர்
ஈ) பகைவர்

4. "தென்கமலை" பொருள் தருக?
அ) மலைக்கோட்டை
ஆ) திருவாரூர்
இ) கழுகுமலை
ஈ) திருவண்ணாமலை

5. "கடுகி" பொருள் தருக
அ) விரைந்து
ஆ) உறுகி
இ) நிறைந்த
ஈ)  முழுவதும்

6. "காராளர்" பொருள் தருக
அ) பகைவர்
ஆ) ஆசிரியர்
இ) கணக்காயர்
ஈ) உழவர்

7. "மதோன் மத்தர்" பொருள் தருக
அ) சிவன்
ஆ) திருமாள்
இ) முருகன்
ஈ) அருகன்

8. "மாடு" பொருள் தருக
அ) எருது
ஆ) அடகு
இ) செல்வம்
ஈ) மாவு

9. "முழவு" பொருள் தருக
அ) உழவு
ஆ) பொதி
இ) வீணை
ஈ) மத்தளம்

10. "வேழம்" பொருள் தருக
அ) கரும்பு
ஆ) மூங்கில்
இ) மௌனம்
ஈ) வீரம்

11. "அழகிய மலர்" பொருள் தருக
அ) வித்து
ஆ) தூறு
இ) துன்னலர்
ஈ) வனப்பு

12. "வண்மை" பொருள் தருக
அ) கோபம்
ஆ) பகை
இ) ஈகை
ஈ) துரோகம்

13. திருவாரூர் கோவிலின் பெயர்?
அ) சிவன் கோவில்
ஆ) உப்பிலியப்பன் கோவில்
இ) திருப்பெருந்துரை கோவில்
ஈ) பூங்கோவில்

14. "கலைமடந்தை" பொருள் தருக?
அ)  ஒளவையார்
ஆ) தமிழ்த்தாய்
இ) கலைமகள்
ஈ) பூமி்த்தாய்

15. "வித்து" பொருள் தருக
அ) விதை
ஆ) வேப்பங்காய்
இ) பனம்பூ
ஈ) அறிவு

16. "மாதங்கம்" பொருள் தருக
அ) மழை
ஆ) நலம்
இ) மக்கள்
ஈ) அமுது

17. "களபம்" பெருள் தருக
அ) தேன்
ஆ) மிகுதி
இ) கலப்பை
ஈ) சந்தனம்

18. "புரவி" பொருள் தருக
அ) காளி
ஆ) குதிரை
இ) பசு
ஈ) விரைந்து

19. "முட்டு" பொருள் தருக
அ) சுவர்
ஆ) வலி
இ) குவியல்
ஈ) கவலைப்பட்டு

20. "ஆடு" மரபுச் சொல் தருக
அ) வெள்ளஆட்டு குட்டி
ஆ) குமிழ்
இ) செம்பறி
ஈ) தகர்

21. "நண்டு" மரபுச் சொல் தருக
அ) நாகு
ஆ) அலவன்
இ) வண்டு
ஈ) கடுவன்

22. "விடை" மரபுச் சொல் தேர்க
அ) மான்
ஆ) கோழி
இ) மயில்
ஈ) மாடு

23. "பிணை" பொருள் தருக
அ) குதிரை
ஆ) நாய்
இ) பன்றி
ஈ) அனைத்தும் சரி

24. "ஒட்டகம்" மரபுச் சொல் தேர்க
அ) பிணை
ஆ) போத்து
இ) அலவன்
ஈ) கடுவன்

25. "கவரிமான்" பெண் இனம்
அ) கலை
ஆ) மறி
இ) கலைமான்
ஈ) பிணை
Saharaonlinetest.blogspot.com

No comments:

Post a Comment