Sunday, 31 December 2017

TNPSC CCSE TEST -22 CHEMISTRY TEST -2


TNPSC CCSE TEST - 22
CHEMISTRY TEST -2

1. உரங்கள் தயாரிக்கப் பயன்படும் வாயு?
அ) O2    
ஆ) H
இ) CO2
ஈ) நைட்ரஜன்

2. சுண்ணாம்பு நீரில், COவாயுவை செலுத்தும் போது, சுண்ணாம்பு நீர் பால் போல் மாறுவதற்கு காரணம்
அ) CaCI2  
ஆ) Na2Co3 
இ) CaCO3
ஈ)  BaCO3

3. ஃபுல்லரீன்கள் என்பது?
அ) திட CO2
ஆ) C60
இ) கிராபைட்
ஈ)  வைரம்

4. வலிமை குறைந்த அமிலம்
அ) HNO3   
ஆ) H2 SO4  
இ) Hcl   
ஈ)  CH3COOH

5. அமிலங்கள் உலோகங்களுடன் வினைபட்டு........... வாயுவை கொடுக்கிறது.
அ) O2    
ஆ) H2    
இ) N2
ஈ)  எதுவுமில்லை

6. அலோகங்கள் அமிலங்களுடன் வினைபுரிந்து கொடுப்பது?
அ) H2     
ஆ) N2
இ) O2     
ஈ)  வினை எதுவுமில்லை

7. கனநீர் என்னும் பெயர் எதற்கு கொடுக்கப்பட்டுள்ளது?
அ) 2H2O  
ஆ) T2O  
இ) D2O
ஈ)  டியுட்ரியம்

8. தாஜ்மகால் மங்கலாக மாற காரணம் ?
அ) SO2
ஆ) N2
இ) C0
ஈ)  CO2

9. வெள்ளியாலான பொருட்களை கருக்கச் செய்வது?
அ) SO2
ஆ) N2
இ) CO2
ஈ) H2S

10. அழுகிய மீனின் மணமுடைய நிறமற்ற வாயு?
அ) H2S
ஆ) PH3
இ) C2H4       
ஈ) C2H2   
Saharaonlinetest.blogspot.com

No comments:

Post a Comment