TNPSC CCSE TEST - 10
SCIENCE TEST -9
1.யானைக்கால் நோயை உண்டு பண்ணும் புழு
அ) பிளனேரியா
ஆ) நாடாப்புழு
இ) அஸ்காரிஸ் , பைலேரியல்
ஈ) தட்டைப்புழு
2. அம்மையார் கூந்தல் தாவரம்
அ) நெப்பந்தஸ்
ஆ) ட்ரசீரா
இ) ரைசோபியம்
ஈ) கஸ்குட்டா
3. மலர்கள் கனிகளுக்கு நிறத்தை அளிப்பது?
அ) லியூக்கோபிளாஸ்ட்
ஆ) குரோமோபிளாஸ்ட்
இ) குளோரோபிளாஸ்ட்
ஈ) கனிகங்கள்
4. குரோமோசோம்களில் தவறானதைத் தேர்க
அ) V வடிவம் - மெட்டா செண்ட்ரிக்
ஆ) J வடிவம் - சப்மெட்டா செண்ட்ரிக்
இ) குச்சிவடிவம் - குரோமோசோம்கள்
ஈ) கோல் வடிவம் - டீலோ செண்ட்ரிக்
5. DNA மூலக்கூறுகளின் விட்டம்
அ) 20 A
ஆ)22 A
இ) 30 A
ஈ) 80 A
6. தாவரங்களின் அசைவுகளில் "சூரியகாந்தி" எவ்வகை அசைவுகளுடன் தொடர்புடையது?
அ) புவிசார்பு அசைவு
ஆ) ஒளிசார்பு அசைவு
இ) வேதிச்சார்பு அசைவு
ஈ) நீர்சார்பு அசைவு
7. யானைக்கால் நோயை உண்டுபண்ணும் நோய்க்கிருமி?
அ) உச்சநேரியா பான்கிராஃப்டி
ஆ) பைலா குளோபோசே
இ) ஒபீலியா ஜெனிகுலேட்டா
ஈ) ஹைடிரா வல்கேரிஸ்
8. மினமிட்டா நோய் எந்த நாட்டில் அதிக உயிர் பலியை ஏற்படுத்தியது?
அ) ஜப்பான்
ஆ) அமெரிக்கா
இ) ரஷ்யா
ஈ) கிரீன்லாந்து
9. இந்தியாவில் தாய்பால் வங்கி முதன் முதலில் தொடங்கப்பட்ட மாநிலம்
அ) டெல்லி
ஆ) இராஜஸ்தான்
இ) சென்னை
ஈ) மும்பை
10. ஒலி மாசுபாடு எவ்வளவு டெசிபலுக்கு மேல் ஒலித்தால் ஏற்படுகிறது?
அ) 20 db
ஆ) 80 db
இ) 100 db
ஈ) 120 db
Saharaonlinetest.blogspot.com
No comments:
Post a Comment