TNPSC CCSE TEST - 11
SCIENCE TEST - 10
1. ஒளியின் தீவரத்தை அளக்க உதவும் கருவி?
அ) கான்ட்லா
ஆ) மாக்ஸ் பிளாங்
இ) நிறமாலை மானி
ஈ) நேடர்
2. இரத்தத்தின் PH மதிப்பு
அ) 7.3 - 7.5
ஆ) 8.5
இ) 9.7
ஈ) 7.1
3. போபால் விசவாயு கசிவில் வெளியேறிய வாயு?
அ) MIC
ஆ) CO2
இ) N2O
ஈ) CFC
4. கடல் நீரை குடிநீராக மாற்றும் முறை
அ) வடிகட்டல்
ஆ) பின்னக்காச்சி வடித்தல்
இ) தலைகீழ் சவ்வுடு பரவல்
ஈ) அனைத்தும்
5. பசுந்தாவரங்கள் அனைத்தும் எவ் உணவுட்ட முறையை சார்ந்தது?
அ) தற்சார்பு
ஆ) பிரச்சார்பு
இ) ஒட்டுண்ணி
ஈ) அனைத்தும்
6. நம் வீட்டில் சமைக்கும் அழுத்த கலன்களின் அழுத்தம்
அ) 100 C
ஆ) 0 C
இ) 120 C
ஈ) 110 C
7. தொடர்வண்டியானது நம்மை நோக்கி வரும்போது ஊதல் ஒலியின் சுருதி அதிகமாகிறது தொடர்வண்டி நம்மைக் கடந்து செல்லும் போது சுருதி குறைகிறது இதில் எவ்வகை விளைவு என கண்டறிக
அ) டாபளர்
ஆ) நியுட்டன்
இ) ஆர்க்மிடிஸ்
ஈ) எதுவுமில்லை
8. நீரின் மேற்பரப்பில் உருவாகும் அலை
அ) ஒளி அலைகள்
ஆ) ஒலி அலைகள்
இ) நெட்டலைகள்
ஈ) குறுக்கலைகள்
9. செல்லின் தற்கொலை பைகள்
அ) லைசோசைம்
ஆ) லைசோசோம்
இ) ரிபோசோம்கள்
ஈ) என்சைம்கள்
10. இரத்த சிவப்பனுக்கள் வாழ்நாள் காலம்
அ) 100 - 110
ஆ) 100 - 120
இ) 4 வாரம்
ஈ) 15 நாள்
Saharaonlinetest.blogspot.com
No comments:
Post a Comment