TNPSC CCSE TEST -13
MATHS TEST - 2
1. தொலைக்காட்சி மற்றும் குளிர்சாதனப்பெட்டியின் விலையானது 7:5 என்ற விகிதத்தில் உள்ளன. தொலைக்காட்சி பெட்டியின் விலை குளிர்சாதனப் பெட்டியை விட 8000 அதிகம் எனில் குளிர்சாதனப்பெட்டியின் விலை என்ன?
அ) 20,000
ஆ) 28,000
இ) 35,000
ஈ) 16,000
2. Q V C M J D என்பது P U B L I C என்று எழுதினால் X B U F S என்பதை எவ்வாறு எழுத வேண்டும்
அ) SCIENCE
ஆ) WATER
இ) VISION
ஈ) MASTER
3. 2, 10, 30, 68, 130 ல் அடுத்து வரும் எண் எது?
அ) 220
ஆ) 222
இ) 322
ஈ) 120
4. CEN : FHQ
அ) SUV : FIL
ஆ) TKR : WMU
இ) TKR : WNU
ஈ) MOP : PRT
5. 10, 12, 25, 14, 52, 8 என்கிற புள்ளிகளின் வீச்சு என்ன?
அ) 44
ஆ) 60
இ) 13
ஈ) 12
6. 15, 18, 15, 16, 14, 12, 15, 10, 18, 15 என்ற தொடரின் முகடு என்ன?
அ) 18
ஆ) 16
இ) 15
ஈ) 12
7. நடக்க இயலாத நிகழ்ச்சியின் நிகழ்தகவு என்ன?
அ) 1
ஆ) 0
இ) - 1
ஈ) 1/2
8. ரூ. 500 அசலை 10% கூட்டுவட்டிக்கு குறிப்பிட்ட காலத்திற்கு ஒருவர் கொடுக்கிறார் அவர் ரூ. 550 வாங்க எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்?
அ) 1 ஆண்டு
ஆ) 2 ஆண்டுகள்
இ) 3 ஆண்டுகள்
ஈ) 4 ஆண்டுகள்
9. 500 மீ. நீளமுள்ள ஒரு இரும்பு கம்பி 25 செ.மீ நீளமுள்ள துண்டுகளாக வெட்டினால் / எத்தனை வெட்டப்பட்ட துண்டுகள் கிடைக்கும்?
அ) 3500
ஆ) 2500
இ) 3000
ஈ) 2000
10. ஒரு பேருந்து சக்கரதின் விட்டம் 140 செ.மீ அதன் வேகம் மணிக்கு 66 கி.மீ ஆக இருந்தால் , சக்கரம் ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை சுற்ற வேண்டும்?
அ) 200
ஆ) 250
இ) 300
ஈ) 350
Saharaonlinetest.blogspot.com
No comments:
Post a Comment