TNPSC CCSE TEST- 3
SCIENCE TEST
1.கதிர்வீச்சைக் கண்டறிந்தவர்?
அ) ஐன்ஸ்டீன்
ஆ) போர்
இ) ரூதர்போர்டு
ஈ) ஹென்றி
பெக்குரல்
2. தொழிற்சாலை கொதிகலன்களில் பயன்படுத்தப்படும் நீர்?
அ) கனநீர்
ஆ) கடின நீர்
இ) மென் நீர்
ஈ) கிருமியற்ற நீர்
3. பற்றவைக்கப்படும் வாயு
அ) எத்திலீ்ன்
ஆ) புரோப்பைலின்
இ) மெத்திலீன்
ஈ) அஸிட்டிலீன்
4. குருத்தெலும்பின் செல்கள்
அ) ஆஸ்டியோடைட்ஸ்
ஆ) லியுக்கோசைட்ஸ்
இ) கான்ட்ரியோசைட்ஸ்
ஈ) பிலாட்லெட்ஸ்
5. முதுகுத் தண்டுடன் தலை இணைக்கப்படும் இணைப்பின்முறை
அ) சேடில் இணைப்பு
ஆ) ஹின்ச இணைப்பு
இ) நழுவு இணைப்பு
ஈ) பிலாட்லெட்ஸ்
6. சார்லஸ் டார்வின் பயணம் செய்த கப்பல்
அ) விக்ராந்த்
ஆ) பீகில்
இ) அலெக்சாண்டர்
ஈ) ஹரிகோபிந்த்
7. சலவைகல்லின் வேதிப் பெயர்
அ) கால்சியம் கார்பனேட்
ஆ) கால்சியம் குளோரைடு
இ) மக்னீசியம் கார்பனேட்
ஈ) மாலிப்படினம்
8. ஆக்சிஜன் அற்ற அமிலம்
அ) கந்தக அமிலம்
ஆ) நைட்ரிக் அமிலம்
இ) ஹைட்ரோ குளோரிக் அமிலம்
ஈ) அசிட்டிக் அமிலம்
9. குறைவுக் கடத்திகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் தனிமம்?
அ) போரான்
ஆ) கார்பன்
இ) சிலிகான்
ஈ) அலுமினியம்
10. மோரில் இருக்கும் அமிலம்
அ) பியுடரிக் அமிலம்
ஆ) லாக்டிக் அமிலம்
இ) சிட்ரிக் அமிலம்
ஈ) டார்டாரிக் அமிலம்
Saharaonline test.blogspot.com
No comments:
Post a Comment