TNPSC CCSE TEST -14
MATHS TEST -3
1. உறுதியான நிகழ்ச்சியின் நிகழ்தகவு என்ன?
அ) 1/2
ஆ) 1
இ) 0
ஈ) இவற்றில் ஏதுமில்லை
2. A மதிப்பு B மதிப்பில் 80% என்றால் A மதிப்பின் சதவீதம் என்ன?
அ) 100
ஆ) 110
இ) 150
ஈ) 125
3. ஒருவரின் சம்பளம் 50% குறைக்கப்படுகிறது , பின்பு அவரின் சம்பளம் 50% உயர்த்தப்படுகின்றது என்றால் அவர் அடைவது
அ) 25% இலாபம்
ஆ) 25% நஷ்டம்
இ) இலபமும் இல்லை நஷ்டமும் இல்லை
ஈ) 2.5 நஷ்டம்
4. நான்கு அடுத்தடுத்த இரட்டைப்படை எண்களின் சராசரி 27 எனில் பெரிய எண் எது?
அ) 36
ஆ) 30
இ) 26
ஈ) 24
5. பத்து எண்களின் சராசரி 7 . ஒவ்வொரு எண்ணையும் 12 ஆல் பெருக்கினால் கிடைக்கும் புதிய எண்கிளின் சராசரி என்ன?
அ) 84
ஆ) 12
இ) 7
ஈ) 19
6. ஒரு பந்தானது 1மீ உயரத்திலிருந்து தரைக்கு போடப்படுகிறது . பந்தானது ஒவ்வொரு முறையும் குதிக்கும் போது அது முன்பு குதித்த உயரத்தில் பாதி அளவு உயரத்தை எட்டுகிறது எனில் , ஓய்வு நிலைக்கு வருமுன் பந்து சென்ற மொத்த தூரம் எவ்வளவு ?
அ) 1மீ
ஆ) 2மீ
இ) 3மீ
ஈ) 4மீ
7. இரு எண்களின் கூடுதல் 36 , வித்தியாசம் 8 எனில் அந்த எண்கள் யாவை?
அ) 20 , 16
ஆ) 22 ,14
இ) 24 , 12
ஈ) 26 , 10
8. ஒரு இரண்டு இலக்க எண்ணின் கூடுதல் 15 . அந்த இரண்டு இலக்க எண்ணுடன் 9 - ஐக் கூட்ட கிடைக்கும் எண்ணானது , அந்த இரண்டு இலக்க எண்களை மாற்றினால் கிடைப்பது என்றால் அந்த இரண்டு இலக்க எண் எது?
அ) 87
ஆ) 54
இ) 78
ஈ) 96
9. மதிப்பு காண்க : 5005 -( 5000 ÷ 10)
அ) 5000
ஆ) 4965
இ) 4505
ஈ) 4500
10. Which number would come next in the series?
5 , 11 , 16 , 27 , 43 , ?
அ) 70
ஆ) 60
இ) 59
ஈ) 69
Saharaonlinetest.blogspot.com
No comments:
Post a Comment