TNPSC CCSE TEST - 8
SCIENCE TEST - 7
1.கார்பன் டை ஆக்சைடைக் கண்டுபிடித்தவர்
அ) ஜோசப் பிளாக்
ஆ) ஜோசப் ப்ரீஸ்ட்லி
இ) ஜோசப் கேண்டிலா
ஈ) ஜோசப் பாகியல்
2. ஆக்சிஜனைக் கண்டுபிடித்தவர்
அ) கிறிஸ்டின் ஹைகன்ஸ்
ஆ) ஜோசப் ப்ரீஸ்ட்லி
இ) கிறிஸ்டின் ரோமர்
ஈ) கிறிஸ்டின் லூஸிஃபெரின்
3.ஒஸோன் என்பது
அ) ஆக்சிஜன், ஹைட்ரஜன், ஹீலியம் இணைந்தது
ஆ) ஆக்சிஜன், இரண்டு ஹைட்ரஜன் இணைந்தது
இ) ஆக்சிஜன் ஹைட்ரசன் , நைட்ரஜன் இணைந்தது
ஈ) மூன்று ஆக்சிஜன் அணுக்கள் இணைந்தது
4. எபிடியாஸ் கோப் பயன்படுவது
அ) விண்வெளி ஆய்விற்கு
ஆ) மருத்துவ பரிசோதனைக்கு
இ) திரையில் படம் காட்ட
ஈ) செல்களை பிரித்தறிய
5. பாலில் கொழுப்பு சத்து குறைவாக காணப்படுவது
அ) கோடை காலத்தில்
ஆ) மழை காலத்தில்
இ) குளிர் காலத்தில்
ஈ) எல்லாகாலத்திலும்
6. கார்பன் -14 ன் அரை ஆயுட்காலம்
அ) 3700
ஆ) 4700
இ) 5700
ஈ) 6700
7. தண்ணீரை பின்னுக்குத் தள்ளும்போது படகு முன்னோக்கி நகர்கிறது இதை விளக்கப் பயன்படும் விதி
அ) நியூட்டனின் மூன்றாம் விதி
ஆ) பாஸ்கல் விதி
இ) நியூட்டனின் இரண்டாம் விதி
ஈ) பாகியல் விதி
8. மின் மினிப்பூச்சிகள் இரவில் ஒளி சிதற காரணமான வேதிப்பொருள்
அ) புளுரின்
ஆ) நாப்தலின்
இ) போரக்ஸ்
ஈ) லூஸிஃபெரின்
9. கண்ணுக்கு சுகத்தைக் கொடுக்கும் நிறம்
அ) பச்சை
ஆ) மஞ்சள்
இ) சிவப்பு
ஈ) நீலம்
10. வானவில்லி்ன் மேற்பகுதியில் காணப்படும் நிறம்
அ) கருநீலம்
ஆ) பச்சை
இ) வெள்ளை
ஈ) சிவப்பு
Saharaonlinetest.blogspot.com
No comments:
Post a Comment