TNPSC CCSE TEST - 19
PHYSICS - TEST - 3
1. இலட்சிய வோல்ட் மீட்டர் மின்தடை?
அ) சுழி
ஆ) குறைவு
இ) அதிகம்
ஈ) ஈறிலி
2. அலை எண் என்பது எதன் தலைகீழி ஆகும்?
அ) அதிர்வெண்
ஆ) அலைநிளம்
இ) செறிவு
ஈ) அவகாட்ரோ எண்
3. ஜெர்மாணியத்துடன் இண்டியம் வகை மாசு சேர்த்தால் கிடைப்பது............ குறைகடத்தி?
அ) n வகை
ஆ) p வகை
இ) மின் காப்பான்
ஈ) தூய வகை
4. ஐசோடோப் உட்கருக்கள் எதை சமமாக பெற்றிருக்கும்?
அ) A
ஆ) Z
இ) N
ஈ) அனைத்தும்
5. கானல் நீர் நிகழ்வுக்கு காரணம்?
அ) ஒளிஎதிரொளிப்பு
ஆ) ஒளி விலகல்
இ) விளிம்பு விளைவு
ஈ) ஒளியின் முழு அகஎதிரொளிப்பு
6. சீமென் என்பது எதன் அலகு?
அ) நியம மின் கடத்து எண்
ஆ) நியமகடத்துதிறன்
இ) மின் கடத்து எண்
ஈ) மின் தடை
7. ஒளி ஆற்றலை எந்த ஆற்றலாக ஒளி மின்கலம் மாற்றும்?
அ) மின் ஆற்றல்
ஆ) காந்த ஆற்றல்
இ) ஒலி ஆற்றல்
ஈ) ஒளி ஆற்றல்
8. மின் தேக்கி வேலை செய்வது?
அ) DC சுற்றில்
ஆ) AC சுற்றில்
இ) A மற்றும் B
ஈ) A அல்லது B
9. நியூட்டன் குளிர்வு விதி எதன் சிறப்பு வகை?
அ) வெப்ப இயக்கவியல் 2-ம் விதி
ஆ) ஜீல் விதி
இ) ஸ்டீபன் விதி
ஈ) சுழி விதி
10. ஆடைகளை தூய்மைபடுத்துவதில் சோப்புகள் பயன் படுத்தப்படுகின்றன காரணம்?
அ) அழுக்கை உறிஞ்சுகிறது
ஆ) பரப்பு இழு விசை குறைத்தல்
இ) இழு விசை அதிகரித்தல்
ஈ) எதுவுமில்லை
Saharaonlinetest.blogspot.com
No comments:
Post a Comment