Friday, 29 December 2017

TNPSC CCSE TEST - 20 PHYSICS TEST -4


TNPSC CCSE TEST -20
PHYSICS TEST -4

1. மிகவும் வலிமை குறைந்த தொடா விசை எது?
அ) மின் காந்த விசை
ஆ) புவி ஈர்ப்பியல் விசை
இ) அணுக்கரு விசை
ஈ)  நிலைமின் விசை

2. ஒளிச் செறிவின் அலகு
அ) மோல்
ஆ) ரேடியன்
இ) கேண்டிலா
ஈ)  ஒளியாண்டு

3. மூலக்கூறு மோதலினால் ஏற்படும் வெப்ப பரிமாற்றம் ........... என அழைக்கப்படுகிறது?
அ) கடத்தல்
ஆ) வெப்ப சலனம்
இ) கதிர் வீச்சு
ஈ)  அயனியாதல்

4. எந்த ஊடகத்திற்கு ஒளி விலகல் எண் குறைவு?
அ) நீர்
ஆ) கண்ணாடி
இ) டயமண்ட்
ஈ)  காற்று

5. எது சிறந்த தணிப்பான்?
அ) ஹீலியம்
ஆ) கிராபைட்
இ) காட்மியம்
ஈ)  சாதாரண நீர்

6. ஐசோபார் என்பவை
அ) சமமான A- ம் வேறுபட்ட Z - ம் உடையது
ஆ) சமமான Z - ம் வேறுபட்ட  A- ம் உடையது
இ) சமமான A-ம் சமமான Z- ம் உடையது
ஈ)  வேறுபட்ட A  மற்றும் வேறுபட்ட Z உடையது

7. எந்த வண்ணத்திலிருந்து ஒற்றை நிற ஒளிக்கதிரை உருவாக்க இயலாது?
அ) பச்சை
ஆ) சிவப்பு
இ) நீலம்
ஈ)  வெள்ளை

8. மாறாத வீச்சை உடைய ரேடியோ அலைகளை உருவாக்குவது?
அ) வடிப்பான்
ஆ) திருத்தி
இ) மின்மாற்றி
ஈ)  அலைஇயற்றி

9. மின்காந்த அலைகளின் வேகம்
அ) 3105 kms - 1
ஆ) 3106 kms - 1
இ) 3107 kms - 1
ஈ)  3108 kms - 1

10. துளைகள் பெரும்பான்மை மின்னூட்ட ஊர்திகளாக உள்ள அமைப்பு
அ) உலோகம்
ஆ) திடப்பொருள்கள் அயனி
இ)  p - வகை குறைகடத்தி
ஈ)  உள்ளார்ந்த குறை கடத்தி
Saharaonlinetest.blogspot.com

No comments:

Post a Comment