TNPSC CCSE TEST - 21
CHEMISTRY TEST -1
1. நீரற்ற சுட்ட சுண்ணாம்பு நீரில் கரையும் போது?
அ) வெப்பம் வெளியிடப்படுகிறது
ஆ) வெப்பம் உட்கவரப்படுகிறது
இ) வெப்பம் வெளியிடப்படவோ (அ) வெப்பம் உட்கவரப்படுவதோ இல்லை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
2. சலவை சோடா என்பது?
அ) சோடியம் பை கார்பனேட்
ஆ) சோடியம் நைட்ரேட்
இ) சோடியம் சல்பேட்
ஈ) சோடியம் கார்பனேட்
3. ஒரு கரைசலில் pH மதிப்பு 7 -ஐ விட குறைவாக இருந்தால் அக்கரைசல் ஒரு
அ) காரம்
ஆ) அமிலம்
இ) அமிலம்(அல்லது) காரம்
ஈ) நடுநிலைக் கரைசல்
4. பக்மினிஸ்டர் புல்லரின் என்பது எதனின் புறவேற்றுமை வடிவம் ஆகும்?
அ) வெள்ளியம்
ஆ) பாஸ்பரஸ்
இ) கந்தகம்
ஈ) கார்பன்
5. மெண்டலிப் தனிம அட்டவனை எதனை அடிப்படையாக கொண்டது?
அ) அணு என்
ஆ) அணு எடை
இ) அணு நிறை
ஈ) எலக்ட்ரான்
6. வேதிவினை நிகழும் போது வெப்ப ஆற்றல் வெளிப்பட்டால் அவை
அ) வெப்ப உமிழ் வினை
ஆ) மீள் வினை
இ) வெப்ப கொள் வினை
ஈ) மீளா வினை
7. கண்ணாடியுடன் எளிதில் வினைபுரியக் கூடியது?
அ) ஹைட்ரோ குளோரிக் அமிலம்
ஆ) ஹைட்ரோ புளோரிக் அமிலம்
இ) நைட்ரிக் அமிலம்
ஈ) சிட்ரிக் அமிலம்
8. எது கடின நிலக்கரி என அழைக்கப்படுகிறது?
அ) பிட்
ஆ) லிக்னைட்
இ) பிட்மனஸ்
ஈ) ஆந்தரசைட்
9. எதன் உதவியுடன் பேக்கலைட் தயாரிக்கப்படுகிறது?
அ) ஆல்டிஹைடு
ஆ) ஆல்கஹால்
இ) கீட்டோன
ஈ) கார்பாக்சிலிக் அமிலம்
10. களிமண்ணில் அடகங்கி உள்ளது?
அ) அலுமினியம், சிலிக்கா
ஆ) பொட்டாசியம் , சிலிக்கா
இ) அலுமினியம் , கோபால்ட்
ஈ) பொட்டாசியம் , கோபால்ட்
Saharainlinetest.blogspot.com
No comments:
Post a Comment