TNPSC CCSE TEST-2
TAMIL TEST -2
1. "கருங்கல் பாறையும் நொறுங்கிவிடும் கைகளில் பூமி சுழன்று வரும்", என்று பாடிய புதுக்கவிஞர் யார்?
அ) பாரதியார்
ஆ) தாராபாரதி
இ) நாமக்கல் கவிஞர்
ஈ) முடியரசன்
2. குமரகுருபரர் இயற்றிய "முதல் நூல்" எது?
அ) மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
ஆ) மதுரைக் கலம்பகம்
இ) கந்தர் கலிவெண்பா
ஈ) நீதிநெறி விளக்கம்
3. முல்லைக்கோர் காடுபோலும் முத்துக்கோர் கடலே போலும் சொல்லுக்கோர் கீரன் போலும் தூதுக்கோர் தென்றல் போலும் - என சுரதா தம் பாடல் வரிகளில் போற்றியது?
அ) கண்ணதாசன்
ஆ) பாரதிதாசன்
இ) மறைமலைஅடிகள்
ஈ) பரிதிமாற்கலைஞர்
4. "யுனிக் இமாஜிஸ்ட்" என்ற பட்டம் பெற்றவர்?
அ) நா.காமராசன்
ஆ) தரும சிவராமு
இ) பசுவய்யா
ஈ) சி.சு.செல்லப்பா
5. படகு, கப்பல், விமானம், என்ற தலைப்பில் கவியரங்கங்களை நடத்தியவர் யார்?
அ) ராஜகோபாலன்
ஆ) கண்ணதாசன்
இ) நா.பிச்சமூர்த்தி
ஈ) திரு.வி.க
6. ஆசிய கண்டத்தில் பெரும் புகழ் போராளியாக விளங்கியவர் யார்?
அ) நேரு
ஆ) புத்தர்
இ) கவிமணி
ஈ) பாரதியார்
7. கண்ணதாசனின் மானசீக குரு யார்?
அ) பாரதியார்
ஆ) எம்.ஐி.ஆர்
இ) திரைக்கவிதிலகம்
ஈ) நாமக்கல் கவிஞர்
8. கம்பர் கம்ப நாடகத்தின் யாப்பு வண்ணங்களுக்கு கூறிய கணக்கீடு எவ்வளவு?
அ) 96
ஆ) 100
இ) 108
ஈ) 94
9. வாணிதாசனுக்கு தமிழைப் பயிற்றுவித்தவர் யார்?
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) திரு.வி.க
ஈ) முடியரசன்
10. "சிக்கனம் " பாடிய கவிஞர் யார்?
அ) தேவதேவன்
ஆ) சுரதா
இ) பாரதிதாசன்
ஈ) சி.சு.செல்லப்பா
No comments:
Post a Comment