Wednesday, 13 December 2017

TNPSC CCSE TEST - 4 (SCIENCE -3)

TNPSC CCSE TEST - 5
 SCIENCE TEST - 3

1. நம் உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகளில் மிகப்பெரியது?
அ) தைாய்டு
ஆ) கல்லீரல்
இ) லேக்ரிமல்
ஈ) சபோஸிஸ்

2. பூமியில் கிடைக்கும் மிகக் கடினமான பொருள்
அ) நிலக்கரி
ஆ) தங்கம்
இ) வைரம்
ஈ) பிளாட்டினம்

3.  WBC அதிகரிப்பு
அ) லியூக்கோசைட்டுகள்
ஆ) திராம்போசைட்டுகள்
இ) லியூக்கோசைடோசிஸ்
ஈ) லியுகோபினியா

4. தயிர் கடைதல் என்பது
அ) மைய விலக்கு விசை
ஆ) மைய நோக்கு விசை
இ) புவியீர்ப்பு விசை
ஈ) அணுக்கரு விசை

5. இரத்தம் உரைதல்
அ) வைட்டமின் K
ஆ) வைட்டமின் C
இ) வைட்டமின் B
ஈ) வைட்டமின் E

6. கார்னல் வான் ப்ரிஷ் கண்டறிந்தது
அ) செல் கொள்கை
ஆ) உட்கருவை
இ) பாக்டீரியாவை
ஈ) தேனீ நடனம்

7. வீச்சு என்பது
அ) உயர்ந்த மதிப்பு + குறைந்த மதி்ப்பு
ஆ) உயர்ந்த மதிப்பு × குறைந்த மதிப்பு
இ) உயர்ந்த மதிப்பு - குறைந்த மதிப்பு
ஈ) உயர்ந்த மதிப்பு ÷ குறைந்த மதிப்பு

8. பச்சை வீட்டு விளைவு எதனால் ஏற்படுகிறது?
அ) கார்பன் டை ஆக்சைடு
ஆ) சல்பர் டை ஆக்சைடு
இ) ஆக்சிஜன்
ஈ) அபூர்வ வாயுக்கள்

9. அக்வாகல்சர் என்பது
அ) மீன் வளர்த்தல்
ஆ) இறால் வளர்த்தல்
இ) கடல் தாவரம் வளர்த்தல்
ஈ) நீர் வாழ்வன வளர்த்தல்

10.  புரதத்தில் இயற்கையாக அமைந்துள்ள அமினோ அமிலங்களின் எண்ணிக்கை?
அ) 15
ஆ) 25
இ) 20
ஈ) 12
saharaonlinetest.blogspot.com

No comments:

Post a Comment