TNPSC CCSE TEST- 4
SCIENCE TEST -2
1.ஆண்டிபாயடிக் மருந்துக்கு ஒரு உதாரணம்
அ) பாராசிட்டமால்
ஆ) குளோரோகுயினான்
இ) எலெக்டிராக்சின்
ஈ) ஸ்டெப்டோமைசின்
2. பென்சிலினைக் கண்டறிந்தவர்?
அ) அலெக்சாண்டர் பிளமிங்
ஆ) நியுட்டன்
இ) எட்வர்ட் ஜென்னர்
ஈ) ஜோன்ஸ் சால்க்
3. தாவரங்கள் தயாரிக்கின்ற ஆனால் விலங்குகள் தயாரிக்க முடியாத பொருள்
அ) யூரியா
ஆ) கொழுப்பு
இ) செல்லுலோஸ்
ஈ) புரதம்
4. இலவங்கம் என்பது ஒரு
அ) கனி
ஆ) விதை
இ) தளிக்முகை
ஈ) பூமுகை
5. அத்தர் கிடைக்கும் செடி
அ) ஓபியம் செடி
ஆ) ரோஜா இதழ்கள்
இ) ஊசியிலை மரம்
ஈ) துளசி
6. உலகிலுள்ள பூக்களில் மிகப்பெரியது
அ) சூரியகாந்தி
ஆ) தாமரை
இ) ஹைபிஸ்கஸ்
ஈ) ராபீலிசியா
7. உருண்டையான பாக்டீரியத்தைக் குறிப்பது
அ) பாசில்லஸ்
ஆ) காக்கஸ்
இ) விப்ரியோ
ஈ) ஸ்பைரில்லம்
8. டையோனியா என்பது
அ) பறைத் தாவரம்
ஆ) கொம்புத் தாவரம்
இ) ஜாடி தாவரம்
ஈ) வீனஸ் ஈப்பொறி தாவரம்
9. எலுமிச்சையில் இருப்பது
அ) அசிட்டிக் அமிலம்
ஆ) சிட்ரிக் அமிலம்
இ) கந்தக அமிலம்
ஈ) ஹைடிரோ குளோரிக் அமிலம்
10. மனித உடலின் சராசரி வெப்பநிலை
அ) 98.4C
ஆ) 36.9C
இ) -37C
ஈ) 98.4C
saharaonlinetest.blogspot.com
No comments:
Post a Comment