TNPSC CCSE TEST - 9
SCIENCE - 8
1இதயத்தை அதிர்ச்சியில் இருந்து பாதுகாப்பது
அ) பெரிகார்டியம்
ஆ) ஈரிதழ்வால்வு
இ) பெரிகார்டிய திரவம்
ஈ) மூவிதழ் வாழ்வு
2. சிறுநீரகத்தின் அடிப்படை செயல் அலகு
அ) நியுரான்
ஆ) நெஃப்ரான்
இ) மால்பீஜியன்
ஈ) அனைத்தும்
3. மனித பால் பற்கள் எண்ணிக்கை
அ) 18
ஆ) 20
இ) 22
ஈ) 32
4. ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை உற்பத்தி செய்வது
அ) நார்செல்கள்
ஆ) ஆக்ஸன்டிக்
இ) பெப்சின்
ஈ) ரெனின்
5. மனித உடலின் மிக கடினமான பகுதி
அ) எலும்பு
ஆ) பல்
இ) மண்டையோடு
ஈ) எனாமல்
6. பெரிய சிக்கலான உணவு மூலக்கூறுகளை இரத்தம் , நிணநீரால் உறிஞ்சபடக் கூடிய எளிய மூலக் கூறுகளாக மாற்றும் வேதி நிகழ்வு
அ) புரத உற்பத்தி
ஆ) செரித்தல்
இ) உள்செரித்தல்
ஈ) வெளிச்செரித்தல்
7. எது சைவ முட்டை
அ) கருவுற்ற முட்டை
ஆ) கருவுரா முட்டை
இ) பறவைகள் முட்டை
ஈ) கலப்பின கோழி முட்டை
8. எலிகொல்லி தேர்க
அ) துத்தநாக பாஸ்பேட்
ஆ) ஆர்சானிக்
இ) டைகுளோரோ
ஈ) அ & ஆ
9. ஒரு சதுர செ.மீ பரப்பளவு உள்ள தசை எவ்வளவு கி.கி எடையைத் தூக்கவல்லது?
அ) 1.5
ஆ) 2.5
இ) 3.5
ஈ) 4.5
10. எல்லா விலங்குகளும் கீழ் தாடையை அசைக்கும் ஆனால் மேல் தாடையை அசைக்கும் விலங்கு எது?
அ) யானை
ஆ) முதலை
இ) திமிங்கிலம்
ஈ) நீர்யானை
Saharaonlinetest.blogspot.com
No comments:
Post a Comment