Thursday, 14 December 2017

TNPSE CCSE TEST - 5 (SCIENCE -4)


TNPSC CCSE TEST - 5
SCIENCE TEST - 4

1. என் நிறமுடைய மலருக்கு மணம் அதிகம்
அ) சிகப்பு
ஆ) வெள்ளை
இ) மஞ்சள்
ஈ) பச்சை

2. ஹார்மோன்கள் இவற்றில் இருக்காது
அ) குரங்கு
ஆ) எலி
இ) பூனை
ஈ) பாக்டீரியா

3. லூகாமியா என்பது
அ) இரத்த புற்று நோய்
ஆ) மஞ்சள் காமாலை
இ) கண்வியாதி
ஈ) தோல்வியாதி

4. எந்த நைட்ரஜன் ஆக்சைடு மயக்க மருந்தாக பயன்படுகிறது?
அ) நைட்ரஜன் டை ஆக்சைடு
ஆ) நைட்ரிக் ஆக்சைடு
இ) நைட்ரஸ் ஆக்சைடு
ஈ) நைட்ரஜன் பென்டாக்சைடு

5. நீர்மூலம் பரவும் நோய்
காலரா
இன்பிளுயென்சா
பெரியம்மை
மலேரியா

6. சுரு - 486 என்பது
அ) கருச்சிதைவு மாத்திரை
ஆ) கருத்தடை மாத்திரை
இ) கதிரியக்க பொருள்
ஈ) அமைதி ஏற்படுத்தும் மருந்து

7. ஆண்டி - டாக்ஸின் என்ற மருந்து இதனைத் தடுக்க பயன்படுகிறது
அ) டை பாய்டு
ஆ) எலும்புருக்கி நோய்
இ) ரணஜன்னி
ஈ) மணல் வாரி அம்மை நோய்

8. கிராபைட்டின் குணமானது
அ) உரமாக
ஆ) கடினமானது
இ) திரவமானது
ஈ) எதுவுமில்லை

9. தொல்பொருள் ஆராய்சிக்குரிய மரம் மற்றும் எலும்புகளின் வயதைக் கண்டறிய உபயோகப்படுவது
அ) யுரேனியம் -238
ஆ) ஆர்கான் ஐசோடோப்பு
இ) கார்பன் -14
ஈ) கார்பன் - 13

10. வெண்கலம் என்பது
அ) காப்பர்+ ஜிங்க்
ஆ) டின் + லெட்
இ) காப்பர் + டின்
ஈ) காப்பர் + மாங்கனீசு
 saharaonlinetest.blogspot.com

No comments:

Post a Comment