Sunday, 24 December 2017

TNPSC CCSE TEST -15 MSTHS TEST -4


TNPSC CCSE TEST - 15
MATHS TEST - 4

1. நான்கு மாணவர்களின் சராசரி எடை 65 கிலோ அதில் முதல் மூன்று மாணவர்களின் எடை முறையே 60 , 65, 70 கிலோ எனில் நான்காவது மாணவனின் எடை என்ன?
அ) 60 கி
ஆ) 65 கி
இ) 70 கி
ஈ)  75 கி

2. 1, 2, 3, 3, 3, 3, 4, 5, 6, 6, 8 பின் வருவனவற்றின் முகடு யாது?
அ) 5
ஆ) 2
இ) 3
ஈ)  8

3. கூட்டுக : 8,  8,  8,  88,  888
அ) 8000
ஆ) 8888
இ) 8800
ஈ)  1000

4. 7 மனிதர்கள் ஒரு வேலையை 8 நாளில் செய்து முடிப்பார்கள் எனில் 4 மனிதர்கள் அவ்வேலையை முடிக்க எடுக்கும் நாட்கள் எவ்வளவு?
அ) 20 நாட்கள்
ஆ) 18 நாட்கள்
இ) 14 நாட்கள்
ஈ)  10 நாட்கள்

5. A என்பது + B என்பது - C என்பது x என்றால் (10 C 4) A (4 C 4) B6 மதிப்பு என்ன?
அ) 50
ஆ) 40
இ) 30
ஈ)  20

6. 26/1/1988 தேதியிலிருந்து 15/5/1988 எத்தனை நாட்கள் உள்ளன?
அ) 100 நாட்கள்
ஆ) 111 நாட்கள்
இ) 136 நாட்கள்
ஈ)  126 நாட்கள்

7. தொடரில் விடுபட்ட எண்ணைத் தேர்ந்தெடுக்கவும்
64 , 32 , 16 ,.............?
அ) 8
ஆ) 2
இ) 4
ஈ)  6

8. விடுபட்ட எண்ணைக் காண்க
(50)  (50)  (25)
(30)  (40)  (10)
(60)  ( ?  )  (15)
அ) 25
ஆ) 35
இ) 45
ஈ)  90

9. ஒரு நாணயத்தை சுண்டும் போது தலை கிடைக்க நிகழ்தகவு என்ன?
அ) 1
ஆ) 1/2
இ) 1/1
ஈ)  0

10. முதல் 50 இயல் எண்களின் சராசரி என்ன?
அ) 50
ஆ) 10
இ) 25
ஈ)  25.5
Saharaonlinetest.blogspot.com

No comments:

Post a Comment