TNPSC CCSE TEST - 17
PHYSICS TEST - 1
1. எதன் அலகு ஸ்ட்ரேடியன்
அ) கோணம்
ஆ) திண்மக் கோணம்
இ) பருப்பொருளின் அளவு
ஈ) ஒளிரும் திறன் (செறிவு)
2. தொலைவு - காலம் வரைபடத்தின் சாய்வு என்பது?
அ) வேகம்
ஆ) திசைவேகம்
இ) முடுக்கம்
ஈ) விசை
3. நட்சத்திரத்தின் நிறம் குறிப்பது?
அ) இடைவெளி
ஆ) எடை
இ) வெப்பநிலை
ஈ) உருவளவு
4. இலட்சிய அம்மீட்டரின் மின் தடை
அ) ஈறிலி
ஆ) அதிகம்
இ) குறைவு
ஈ) சுழி
5. முழுமையான திண்மபொருளின் யங்குணகம்
அ) ஒன்று
ஆ) சுழி
இ) ஈறிலி
ஈ) சுழியற்ற மாறிலி
6. எதன் அழிவின்மையை அடிப்படையாக கொண்டு பெர்னௌலியின் தேற்றம் அமைகிறது?
அ) நிறை
ஆ) ஆற்றல்
இ) உந்தம்
ஈ) கோணவடிவம்
7.புவியில் எறிபொருளின் விடுபடுவேகம்
அ) 11.2kms-1
ஆ) 11.2ms-1
இ) 112.kms-1
ஈ) எதுவுமில்லை
8. ஜெட் இஞ்சின் வேலை செய்யும் தத்துவம்
அ) பொருண்மை அழிவின்மை
ஆ) ஆற்றல் அழிவின்மை
இ) நேர்கோட்டு உந்த அழிவின்மை
ஈ) கோண உந்த அழிவின்மை
9. துருவப்பகுதியிலிருந்து பூமத்திய ரேகையை நோக்கி செல்லும் போது -ன் மதிப்பு
அ) அதிகரிக்கும்
ஆ) குறையும்
இ) மாறாது
ஈ) குறைந்து பின் அதிகரிக்கும்
10. உந்த மாறுபாட்டு வீதம் என்பது?
அ) விசை
ஆ) விசையி்ன் திருப்புத்திறன்
இ) கோண உந்தம்
ஈ) எதுவுமில்லை
Saharaonlinetest.blogspot.com
No comments:
Post a Comment