TNPSC CCSE TEST - 7
SCIENCE TEST - 6
1.ஈமு , நைட்டிங்கேல் ஆகியவை
அ) வேகத்தைக் குறிப்பவை
ஆ) நர்சுகளின் பட்டப்பெயர்கள்
இ) விலங்குகள் போன்ற பறகைள்
ஈ) பறவைகள்
2. பட்டு புழுவன் ஓம்புயிரி தாவரம்
அ) ஃபைக்கஸ் பெஸ்காலென்ஸிஸ்
ஆ) மோரஸ் ஆல்பா
இ) ஹைபிஸ்கஸ் ரோஸா ஸைனென்ஸிஸ்
ஈ) ஹீலியாந்தஸ் அனுவஸ்
3. புரோகேரியோட் வகையைச் சார்ந்தது?
அ) நீலப் பச்சை பாசி
ஆ) பச்சைபாசி
இ) காளான்
ஈ) பேரணி
4. காலாஸ் என்பது எந்த தொழில் நுட்பத்துடன் தொடர்புடையது?
அ) காரியோடைப் முறை
ஆ) மரபணு மாற்றுமுறை
இ) மகரந்த ஆராய்ச்சி
ஈ) திசுவளர்ப்பு
5. டைனோசர்கள் பூமியில் உலவிய காலம்
அ) 180 மில்லியன்
ஆ) 90 மில்லியன்
இ) 80 மில்லியன்
ஈ) 10ஆயிரம் மில்லியன்
6. சுறுசுறப்பாகவும் 45 கிலோ எடையும் உள்ள ஒரு பெண்மணிக்கு ஒரு நாளைக்கு தேயைான சக்தி
அ) 3500
ஆ) 2800
இ) 3900
ஈ) 3000
7. இருதயம் ஓய்வெடுக்கும் நேரம்
அ) தூங்கும் சமயம்
ஆ) இரு இதயத்துடிப்புக்கு இடைப்பட்ட நேரம்
இ) இறுக்கமான நேரம்
ஈ) ஒரு போதும் இல்லை
8. ஈ.ஸி.ஜீ கொடுக்கும் விவரங்கள்
அ) மூளை
ஆ) ஈரல்
இ) நுரையீரல்
ஈ) ஆரிக்கிள் வென்ட்ரிக்கிள்
9. கீழ்கண்ட சர்க்கரை மிகவும் இனிப்பு வாய்ந்தது
அ) குளுக்கோஸ்
ஆ) பிரக்டோஸ்
இ) செல்லோபயோஸ்
ஈ) மால்டோஸ்
10. காய்கறிகளை பழுக்க வைக்கப் பயன்படுத்தப்படும் வாயு
அ) அசிட்டிலீன்
ஆ) எத்திலீன்
இ) ஈத்தேன்
ஈ) மீத்தேன்
Sahara online test.blogspot.com
No comments:
Post a Comment